குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வைத் தடுக்கும் இயற்கை வைத்தியம்
குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வைத் தடுக்கும் இயற்கை வைத்தியம் பெண்கள் என்றாலே அழகு தான் முன்னிலை வகிக்கும்.அந்த பெண்களுக்கே தலைமுடி தான் அழகை கூட்டி தரும் என்பது பெரும்பாலானோர் மத்தியில் நம்பிக்கையாக உள்ளது.பெரும்பாலான பெண்கள் சரியான முடி வளர்ச்சி இல்லாமல் அவஸ்தை படுவதையும்,அதிகமாக முடி உதிரும் பிரச்சனையால் மனக்குழப்பத்தில் இருப்பதையும் பார்த்திருக்கிறோம்.எவ்வளவு விலை உயர்வான சாம்புகளை பயன்படுத்தினாலும் இந்த தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பதில்லை.இந்நிலையில் தான் பெரும்பாலான பெண்கள் இயற்கை பொருட்களை கொண்டு தலைமுடிக்கான வைத்தியத்தை செய்ய முயற்சிக்கின்றனர்.அவர்களுக்கு … Read more