ஹாஸ்டல் வார்டனை உடனே சஸ்பெண்ட் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

ஹாஸ்டல் வார்டனை உடனே சஸ்பெண்ட் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!! தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்  கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார் அமைச்சர் உதயநிதி. மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு நிகழ்ச்சிகள், மற்றும் தி.மு.க கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளர். முதலாவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more

கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கலாம்!

Krishnagiri, child labour

கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கலாம்! கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜோக்கப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் பெரிய நிறுவங்கள், தொழில்சாலைகள் போன்ற இடங்களில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு எண் 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் … Read more

சொல் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்த மகன்! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்! 

சொல் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்த மகன்! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்!  தந்தையின் பேச்சை மீறி மகன் காதல் திருமணம் செய்ததால் அவர் செய்த கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகில் உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு மனைவியும் சுபாஷ் என்ற மகனும் உள்ளனர். பட்டப் படிப்பை முடித்துள்ள சுபாஷ்  திருப்பூரில் தங்கி … Read more

ராணுவ வீரர் கொலை.. இட்ஸ் கேஷுவல் என்ற பாணியில் பதில்!! ஆங்கில ஊடகத்திடம் உதயநிதியின் டாக்!!  

Soldier Killed.. Answered in the style of It's Casual!! Udayanidhi's Talk to English Media!!

ராணுவ வீரர் கொலை.. இட்ஸ் கேஷுவல் என்ற பாணியில் பதில்!! ஆங்கில ஊடகத்திடம் உதயநிதியின் டாக்!! கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி எம்ஜிஆர் பகுதி சேர்ந்தவர் தான் ராணுவ வீரர் பிரபு, இவரை அதே பகுதியில் வசித்து வரும் அவரது உறவினர்கள் திமுக கவுன்சிலர் உதவி கொண்டு குடும்ப தகராறு காரணமாக கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு கைகலப்பில் ஈடுபட்டதால் ராணுவ வீரர் பிரபு பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து, இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கும் அளவிற்கு தள்ளியுள்ளது. ஏனென்றால் திமுக … Read more

விழாவிற்கு அனுமதி மறுத்த மாவட்டநிர்வாகம் பொதுமக்கள் சாலை மறியல்!  போக்குவரத்து ஸ்தம்பிப்பு! 

விழாவிற்கு அனுமதி மறுத்த மாவட்டநிர்வாகம் பொதுமக்கள் சாலை மறியல்!  போக்குவரத்து ஸ்தம்பிப்பு!  ஓசூர் அருகே எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொங்கல் விழாவை ஒட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும் … Read more

தறிகெட்டு ஓடிய பஸ் .. ஒருவர் பலி!! டிரைவருக்கு வலிப்பு வந்ததால் நேர்ந்த சோகம் !!

The bus ran astray .. one person died!! The tragedy happened because the driver had a seizure!!

தறிகெட்டு ஓடிய பஸ் .. ஒருவர் பலி!! டிரைவருக்கு வலிப்பு வந்ததால் நேர்ந்த சோகம் !! ஓடிக்கொண்டு இருந்த பஸ்ஸில் டிரைவருக்கு வலிப்பு வந்ததால் ஒருவர் மீது பஸ் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் இருந்து 30 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டு இருந்தது. பஸ்ஸினை பழனி என்ற ஓட்டுனர் ஓட்டி வந்துள்ளார். அந்த பஸ் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே வந்த நிலையில் … Read more

சந்து கடையில் பிளாக்கில் சரக்கு விற்கும் 11 வயது சிறுவன்!! இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

An 11-year-old boy sells goods on the block in an alley shop!! Shocking video going viral on the internet!!

சந்து கடையில் பிளாக்கில் சரக்கு விற்கும் 11 வயது சிறுவன்!! இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!! திமுக ஆட்சி வந்த பிறகு சிறுவர்களிடம்  மது பழக்கம் வந்துவிட்டது. ஆங்காங்கே சிறுவர் மற்றும் சிறுமிகள் பள்ளி சீருடையிலேயே மது அருந்தும் வீடியோக்கல் சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிகிறது.போதை ஒழிப்பு என்ற விழிப்புணர்வை ஒரு பக்கம் ஏற்படுத்தி வந்தாலும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மறு பக்கம் மதுவுக்கு  அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் 11 வயதே ஆன சிறுவன் பிளாக்கில் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த ஷாக்

நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த ஷாக்   கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான நரசிம்மன் இன்று ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் பாஜக வரவுள்ள மக்களவை தேர்தலில் 10 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.   இந்த சந்திப்பின் போது பேசிய அவர் ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி இரயில் திட்டத்திற்கு இறுதி ஆய்வறிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த 2.5 கோடி ரூபாய் … Read more

தமிழகத்தில் 50 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம் போலி பத்திரம் மூலம் முறைகேடு – இந்து முன்னணி மாநில தலைவர் குற்றசாட்டு 

தமிழகத்தில் 50 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம் போலி பத்திரம் மூலம் முறைகேடு – இந்து முன்னணி மாநில தலைவர் குற்றசாட்டு தமிழகத்தில் 5.25 லட்சம் கோவில் நிலங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் போலி பத்திரம் மூலமாக முறைகேடு செய்துள்ளனர். மீதமுள்ள நிலங்கள் அரசியல் கட்சிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது என கிருஷ்ணகிரியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் பேட்டியளித்துள்ளார். தமிழக இந்து முன்னணி அமைப்பு சார்பில் இந்துக்களின் மீட்பு பிரச்சார பயணம் மாநில … Read more