திருட சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தி!! கொள்ளையர்கள் செய்த வினோத காரியத்தால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி!!
திருட சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தி!! கொள்ளையர்கள் செய்த வினோத காரியத்தால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி!! திருடுவதற்காக சென்று வீட்டில் எதுவும் கிடைக்காத நிலையில் விரக்தி அடைந்த திருடர்கள் ரூ.500 ரூபாய் நோட்டு ஒன்றினை அங்கு போட்டுவிட்டு சென்றுள்ளனர். டெல்லியில் ரோகிணி நகர் பகுதியில் 8-ஆம் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் எம்.ராமகிருஷ்ணன் வயது 80, என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற இன்ஜினியர் ஆவார். இந்த நிலையில் ராமகிருஷ்ணன் தனது மனைவியுடன் குருகிராமில் … Read more