குப்பைமேடாக காட்சியளிக்கும் கோவை மாநகரம்! கோரிக்கைகளை நிறைவேற்றதாக அரசு?

The city of Coimbatore looks like a garbage dump! Government to meet the demands?

குப்பைமேடாக காட்சியளிக்கும் கோவை மாநகரம்! கோரிக்கைகளை நிறைவேற்றதாக அரசு? கோவையில் சுமார் 6500 க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளது. தினம்தோறும் ஆயிரம் டன் வரை குப்பைகள் குவியும். இவ்வாறு சேகரிக்கும் குப்பைகளை வெள்ளலூர் பகுதியில் உள்ள கிடங்கிற்கு கொண்டு செல்வர். கோவையில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு என 16 கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கேட்டு வருகின்றனர். ஆனால் … Read more

கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்! காவல்துறையிடமிருந்து என்ஐஏ அதிகாரிகளுக்கு பரந்த வழக்கு! 

Coimbatore: Car cylinder explosion incident! Massive case from police to NIA officials!

கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்! காவல்துறையிடமிருந்து என்ஐஏ அதிகாரிகளுக்கு பரந்த வழக்கு! தீபாவளிக்கு முந்தைய நாள் கோவை மாவட்டத்தில் உக்கடம் என்ற பகுதியில் கார் ஒன்று வெடித்து சிதறியது. வெடித்ததில் அந்த காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் காரை சுற்றி சிறு ஆணிகள், இரும்பு குண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிஜிபி ஆறு தனிப்படைகள் அமைத்து இது குறித்து விசாரணை செய்து வந்தார். பின்பு அக்காரின் … Read more

அம்மான்னா சும்மா இல்லடா! இணையத்தில் வைரலாகி வரும் குதிரை குட்டியின் தாய் பாசம்!

அம்மான்னா சும்மா இல்லடா! இணையத்தில் வைரலாகி வரும் குதிரை குட்டியின் தாய் பாசம்! குழந்தை மற்றும் தாய்க்கு உண்டான பாசமானது மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் நன்றாக அறிந்ததே. தாயின் அன்பிற்கு இவ்வுலகில் எதுவும் ஈடாகாது. நமது மனிதர்களுக்கு எப்படி தாயின் மேல் பாச உணர்வு உள்ளதோ அதே போல்தான் ஐந்தறிவு ஜீவன்களுக்கும். நம்மால் ஒரு செயலை அறிந்து அதனை பேச முடியும், ஆனால் அந்த ஜீவன்களின் அன்பு முழுவதும் உணர்வுபூர்வமானது மட்டுமே. அந்த வகையில் கோவையில், … Read more

கோவை அரசு பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!..வியப்பில் பெற்றோர்கள்..

Shooting training for schoolgirls in Coimbatore!..Parents are surprised..

கோவை அரசு பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!..வியப்பில் பெற்றோர்கள்.. மாணவிகளின் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதை கட்டுபடுத்த அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் குறித்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாவட்ட காவல் துறையினர் தொடங்கி வைத்தார். அதன்படி கோவை மாவட்டம் கோவில்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த முப்பதிற்கும் மேற்பட்ட மாணவிகளை ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் நிகழ்ச்சியின் வாயிலாக போலீசார் அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சிற்காக … Read more

சுற்றுப்பயணத்தின் போது முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு மண்டலம்! விரக்தியில் திமுகவினர் 

MK Stalin - Latest Political News in Tamil Today

சுற்றுப்பயணத்தின் போது முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு மண்டலம்! விரக்தியில் திமுகவினர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோயம்பத்தூர்,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது முடிவடைந்த அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது,மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவகைகளில் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலமாக கோவை வந்தடைந்த அவருக்கு திமுகவினர் பலத்த வரவேற்பை கொடுத்தனர்.அதனைத்தொடர்ந்து இன்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனைத்தொடர்ந்து … Read more

கோவை மாவட்டத்தில் ஒரே ஃபோன் காலில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த வாலிபர்! திருமண ஆசை தான் இதற்கு காரணமா?

A teenager lost lakhs of money in a single phone call in Coimbatore! Is it due to desire for marriage?

கோவை மாவட்டத்தில் ஒரே ஃபோன் காலில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த வாலிபர்! திருமண ஆசை தான் இதற்கு காரணமா? கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேதுபதி நகரை சேர்ந்தவர் நவீன் (28). இவர் ஏசி விற்பனை மற்றும் ஏசி சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். அவர் அவருடைய திருமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அவரது பதிவை பார்த்த நெதர்லாந்து நாட்டில் வசித்து வரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சூசன் என்ற பெண் அவரை … Read more

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Tipper truck collided head-on in Coimbatore district! There is a lot of excitement in the area!

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி  கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! கோவை மாவட்டம் குறிஞ்சி குளம் அருகே இன்று காலை உக்கடம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் சுந்தராபுரம் நோக்கி மற்றொரு டிப்பர் லாரி ஆனது வந்து கொண்டிருந்தது. இதில் ஒரு டிப்பர் லாரி நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக மற்றொரு டிப்பர் லாரியின் மீது நேருக்கு நேர் மோதியது. இன்று அதிகாலை நேரத்தில் நடந்த சாலை … Read more

போலீசாக இருப்பதால் கணவரை தாக்கிய மனைவி! கணவர் காவல் நிலையத்தில் தஞ்சம்!

The wife who beat her husband for being a cop! Husband seeks refuge at police station

போலீசாக இருப்பதால் கணவரை தாக்கிய மனைவி! கணவர் காவல் நிலையத்தில் தஞ்சம்! கோவை மாவட்டதில்   காவலர் பயிற்சி பள்ளி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் வீரம்மாள் (47). இவர் முதலில் கோவையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். மேலும் இப்போது நிலகிரி மாவட்டம் புதுமந்து காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சரவணன் (47) தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தனர். இதனையடுத்து நேற்று … Read more