இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர்

Sasikala

இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக மற்றும் திமுக என இரண்டு பிரதான கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி விட்டன.இந்த முறை இரண்டு கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்யாமலே பிரச்சார களத்திற்கு வந்து விட்டன.இந்த முறையும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் பலமுனை போட்டி என்பதால் அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலுள்ள … Read more

கூவத்தூரில் ஊற்றி கொடுத்தது தினகரன் தான்! விளாசியெடுத்த சி வி சண்முகம்

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

கூவத்தூரில் ஊற்றி கொடுத்தது தினகரன் தான்! விளாசியெடுத்த சி வி சண்முகம்   இன்று விழுப்புரத்தில் பத்திரிக்கையாளரை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவர் பேசியதாவது, அதிமுகவை ஒருவர் கைப்பற்றுவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.அவர் அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும்.முதலில் சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். டி.டி.வி. தினகரனிடமிருந்து உங்களை முதலில் காப்பாற்றி கொள்ளுங்கள்.   குடும்பத்திலிருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். முதலில் அவர் குடும்பத்தில் ஒற்றுமையை … Read more

சசிகலாவின் 300 கோடி சொத்துக்கள் முடக்கம் ஏன்? வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஏ1 குற்றவாளியான ஜெயலலிதாவுடன் ஏ2 குற்றவாளியாக சசிகலாவிற்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.   ஜெயலலிதா இறந்த நிலையில், சசிகலா தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.   இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு எதிராக உள்ள 10 கிரவுண்டு இடம் சசிகலாவிற்கு சொந்தமானது எனக் … Read more

பப்ளிசிட்டிக்காக சசிகலா செய்த செயல்?

அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.இவருக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் நான்கு ஆண்டு சிறை தண்டனையும் வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சசிகலா சுதந்திர தினத்திற்கு முன்பே விடுதலை ஆவார் என்ற செய்தி வைரல் ஆகியது. இவர் சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்று அரசியல் ஆர்வலர்கள் தீவிர எதிர்பார்ப்பில் இருந்தனர். … Read more

சசிகலா கை காட்டும் ஆளே அடுத்த முதல்வர்:?பிரபல ஜோதிடர் கணிப்பு!

சசிகலாவின் மீது சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அவரை கைது செய்தனர்.பின்பு அவருக்கு 10கோடி ரூபாய் அபராதமும் நான்கு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.தற்போது அந்த நான்கு ஆண்டுகாலம் முடியவிருக்கும் நிலையில் சசிகலா சிறைவாசத்தில் இருந்து வெளிவர இருக்கிறார்.இதற்காக பெங்களூரில் ஜோராக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. ஜெயலலிதா அவர்கள் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற போது அவர் ஆட்சியில் உட்கார மாட்டார் மருத்துவமனை, சிறைச்சாலையில் தான் இருப்பார் என்று கணித்து சொன்னவர் பிரபல ஜோதிடர் … Read more

சசிகலா வெளியே வரமாட்டார் வந்தாலும் நாங்கள் சேர்க்கமாட்டோம்! அமைச்சர்களின் அதிரடி பதில்கள்

தஞ்சையில் நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, வதந்திகளை நம்ப வேண்டாம் சசிகலா வெளியே வரமாட்டார். அவர் சிறையிலிருந்து வெளியில் வந்தால் அரசியல் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி கேட்டபோது, இந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கட்சியின் செயற்குழு, பொதுக்குழு எடுத்த முடிவின் படி அதிமுக ஆட்சி செம்மையுடன் நடப்பதாக கூறினார்.   இதேபோல் விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிச்சாமியை மையப்படுத்தியே … Read more

சசிகலா முன்கூட்டியே விடுதலையா? கர்நாடக சிறைத்துறை கொடுத்த விளக்கம்

Sasikala Release Date Issue-News4 Tamil Online Tamil News

சசிகலா முன்கூட்டியே விடுதலையா? கர்நாடக சிறைத்துறை கொடுத்த விளக்கம்

கடைய மூடிட்டோம் இனி வந்தாலும் சேர்க்க முடியாது! சசிகலாவை வெளியே தள்ளிவிட்ட அதிமுக!

கடைய மூடிட்டோம் இனி வந்தாலும் சேர்க்க முடியாது! சசிகலாவை வெளியே தள்ளிவிட்ட அதிமுக! சசிகலாவிற்கு இனி அதிமுகவில் இடம் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; கடந்த 10 ஆண்டுகாலத்தில் அதிமுக அரசு அதிமுக அரசு 82 கல்லூரிகளை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி … Read more

தலைவி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை: பெரும் பரபரப்பு

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வருகின்றனர் இதனை அடுத்து இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அவர் இந்த படத்தில் இருந்து திடீரென விலகி விட்டதாகவும் விலகியதற்கான காரணத்தை … Read more

முருகதாஸூம் ரஜினியும் எத்தனை நாள் சிறையில் இருந்தார்கள் ?சீமான் ஆவேசம் !

Seeman-News4 Tamil Online Tamil News

முருகதாஸூம் ரஜினியும் எத்தனை நாள் சிறையில் இருந்தார்கள் ?சீமான் ஆவேசம் ! தர்பார் படத்தில் வைக்கப்பட்டு இருந்த காசு இருந்தால் சிறையில் இருந்து வெளியே போய் ஷாப்பிங் கூட செய்யலாம் என்ற வசனம் தொடர்பாக சீமான் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக கலவையான விமர்சனங்களையும் சுமாரான வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு காட்சிக்காக இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. படத்தில் சிறையில் செல்போன் … Read more