சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த இனிப்பு கொழுக்கட்டை!! இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!!

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த இனிப்பு கொழுக்கட்டை!! இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!! பொதுவாக சர்க்கரை நோயாளிகள் இனிப்பு பண்டங்களை தவிர்ப்பது அவர்களின் உடலுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது.ஆனால் தினை மாவு வைத்து செய்யப்படும் இனிப்பு கொழுக்கட்டை அனைவருக்கும் உடல் நலத்திற்கு ஏற்ற சிறுதானிய பண்டமாக இருக்கிறது.சர்க்கரை நோய் இருப்பவர்களும் இந்த கொழுக்கட்டையை உண்ணலாம். தேவையான பொருட்கள்:- *தினை மாவு – 1 கப் *வெல்லம் – 1 கப் *தேங்காய் *சுக்கு பொடி – 1/4 … Read more

சர்க்கரை நோயாளிகள் “பழைய சோறு” சாப்பிடலாமா? சந்தேங்கங்களுக்கு தீர்வு!!

சர்க்கரை நோயாளிகள் “பழைய சோறு” சாப்பிடலாமா? சந்தேங்கங்களுக்கு தீர்வு!! 30 ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை நோய் என்றால் அது பணக்கார வியாதி என்று பார்க்கப்பட்டது.அது பணக்காரர்களை மட்டும் தாக்கும் நோய் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் நிலவி வந்தது.ஆனால் காலம் கடக்க கடக்க பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் பாதிக்கும் நோயாக இது மாறிவிட்டதுஇதற்கு முக்கிய காரணம் இயற்கை முறை மாற்றம் மட்டுமே. நம் தாத்தா,பாட்டி காலத்தில் சத்தான உணவுகள் விளைவிக்கப்பட்டு உண்ணும் பழக்கம் இருந்தது.இதனால் … Read more

சர்க்கரை நோய் இருபவர்கள் இந்த ஒரு டீ மட்டும் செய்து பருகுங்கள் போதும்!!

சர்க்கரை நோய் இருபவர்கள் இந்த ஒரு டீ மட்டும் செய்து பருகுங்கள் போதும்!! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது.பிறந்த குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்பது தான் வேதனைகளின் உச்சம்.காரணம் உணவு முறை மாற்றம்.ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது.சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிப்பது அவசியம்.இனிப்பு பண்டங்கள் பழக்கம் தலை வைத்து கூட படுத்து விடக்கூடாது. அதோடு ரத்த சர்க்கரை அளவை … Read more

ஒரு சொட்டு கரும்பு சாறு போதும்!! பாத வெடிப்பு முற்றிலும் நீங்கும்!!

Do you have foot ulcers? Use a sugar cane saw!!

ஒரு சொட்டு கரும்பு சாறு போதும்!! பாத வெடிப்பு முற்றிலும் நீங்கும்!! நம் உடலில் நீர்ச்சத்து குறையும் போது தோல் வறண்டு பாதத்தில் வெடிப்பு உண்டாகும். அதிகமான உடல் எடையும் பாத வெடிப்புக்கு காரணமாகும்.  குளிர் காலத்தில் இயல்பாகவே  தோலில் வறட்சி உண்டாகும். அப்போது வெடிப்புகள் அதிகமாகி, புண், எரிச்சல் மற்றும் வலிகள் தோன்றும். பாதவெடிப்பில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு லேசான புண் ஏற்பட்டாலே அது பெரிய அளவில் பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டு. … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் சிறுநீரகம் செயலிழப்பு தான்!! சர்க்கரை நோயாளிகளே அலார்ட்!!

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் சிறுநீரகம் செயலிழப்பு தான்!! சர்க்கரை நோயாளிகளே அலார்ட்!! நீரிழிவு நோய் என்பது இரண்டு வகைப்படும். வகை 1 நீரிழிவு நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய். இதில் நீரிழிவு நெஃப்ராபதி என்பது நிர்வகிக்கப்படாத வகை 1 நீரிழிவு நோய். அது மட்டுமில்லாமல் வகை 2 நீரிழிவு நோயால் ஏற்படும் ஒரு ஆபத்தான நிலையாகும். இதை நீரிழிவு சிறுநீரக நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிறுநீரக நீரிழிவு நோய் சிறுநீரக செயல்பாட்டின் … Read more

சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு! எச்சரிக்கை உங்களுக்கு இந்த பிரச்சனை வரக்கூடும்!

சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு! எச்சரிக்கை உங்களுக்கு இந்த பிரச்சனை வரக்கூடும்! சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நார்மல் அளவைவிட அதிகமாக இருப்பதை சர்க்கரை நோய் என்று கூறுகிறோம்.சர்க்கரை நோயில் டைப் 1 டயாபடீஸ், டைப் 2 டயபடீஸ் என்று இரண்டு வகையாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான மக்களை பாதிக்கக் கூடிய சர்க்கரை நோய் என்றால் அது டைப் 2 டையபடீஸ் இந்த சர்க்கரை நோயானது மாறிவரும் உணவு பழக்கம், மன அழுத்தம், அதிக உடல் … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம்! கொய்யா இலை டீ!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம்! கொய்யா இலை டீ! துவர்ப்பு சுவையுடைய இந்த கொய்யா இலையில் அதிக அளவு விட்டமின் பி6, விட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், மெக்கானிஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம், சோடியம் போன்ற சத்துக்களும் ஆன்ட்டி ஆக்சைடுகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் போன்றவைகள் உள்ளது. கொய்யா இலையானது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். கொய்யா இலையுடன் அதனுடைய சாற்றை எடுத்தும் டீயாக தயாரித்தும் உட்கொள்ள முடியும். இவ்வாறு உட்கொள்ளும் பொழுது அது … Read more

தினமும் காலையில் ஒரு டம்ளர் வெந்தய தண்ணீர்! இந்த பிரச்சனைகளில் இருந்து உடனே விடுதலை!

தினமும் காலையில் ஒரு டம்ளர் வெந்தய தண்ணீர்! இந்த பிரச்சனைகளில் இருந்து உடனே விடுதலை! வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.நாம் உண்ணும் உணவுகள் அனைத்துமே பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உணவுப் பொருளில் வெந்தயம் ஒன்று. வெந்தயம் பல ஆரோக்கிய குணங்களை கொண்டுள்ளது. இது பல நோய்களுக்கு மருந்தாகும் பயன்படுகிறது. அந்த வகையில் வெந்தயம் ஊற வைத்து தண்ணீரை குடித்தால் … Read more

மக்களே எச்சரிக்கை! மாரடைப்பு ஏற்பட காரணங்கள் இதோ!

மக்களே எச்சரிக்கை! மாரடைப்பு ஏற்பட காரணங்கள் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் மாரடைப்பு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு வரை இயல்பாகவே ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்றாக மாறி வருகிறது. உடலில் அனைத்து இடங்களுக்கும் ரத்தத்தை சீராக அனுப்ப உதவும் உறுப்பாக இதயம் செயல்படுகிறது. இதயத்திற்கு ரத்தத்தை அளிக்கக்கூடிய இடத்தில் கொழுப்புகள் அதிகம் உண்டாகுவதினால் இதயத்திற்கு சீரான முறையில் ரத்த ஓட்டம் செல்லாமல் மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் குறைவதினால் இதய தசைகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு சத்துக்கள் … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? கண்டிப்பாக சர்க்கரை நோய் தான்!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? கண்டிப்பாக சர்க்கரை நோய் தான்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது சர்க்கரை நோய். இதனுடைய அறிகுறி பற்றி இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். பொதுவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அதனை சர்க்கரை நோய் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளது. முதலாவதாக நம் உடலில் இருக்கக்கூடிய இன்சுலின் அளவு சுரக்காத நிலை. இந்த நோயானது … Read more