இவ்வளவு நாள் தெரியாம போய்விட்டதே!! இ சேவை மையம் தொடங்கினால் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா??

இவ்வளவு நாள் தெரியாம போய்விட்டதே!! இ சேவை மையம் தொடங்கினால் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா?? தமிழகத்தில் அனைத்து குடிமக்களும் இ- சேவை மையம் தொடங்குவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில்முனைவோர்களையும் ஊக்குவகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது தான் இந்த இ சேவை மையம். இந்த இ சேவை மையத்தின் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு … Read more

ஜாதி மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க மனு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Petition to issue a certificate of non-caste! Action order of the High Court!

ஜாதி மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க மனு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! சென்னை மேற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் மனோஜ். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எனது மகன் யுவன். மேலும்  மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும் எனது மகனுக்கு ஜாதி மதம் இல்லை என்று குறிப்பிட்ட சான்றிதழ் வழங்க கோரி அம்பத்தூர் ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் அவ்வாறு சான்றிதழ் அவர்கள் தர மறுத்துவிட்டனர் எனவே ஜாதி … Read more

பொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்!

For the attention of engineering students! Technical Skill Training at IIT Apply Now!

பொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்! ஐஐடி இயக்குனர் காமகோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கடந்த 2020-2021 மற்றும் 2021-2022 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் இந்த தொழில்நுட்ப திறன் பயிற்சியில் சேர்வதற்காக மாணவர்கள் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் 6 மாதங்கள் கொண்ட இந்த பயிற்சியில் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுவார்கள் … Read more

கோவிலில் திருமணம் செய்ய இந்த சான்றிதழ் இருந்தால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!

This certificate is enough to get married in temples! Here are the full details!

கோவிலில் திருமணம் செய்ய இந்த சான்றிதழ் இருந்தால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ! நேற்று அறநிலைத்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற இதுவரை இதர சான்றுகளுடன் முதல் திருமணம் சான்று கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆனது முதல் திருமணச் சான்றிதலுக்கு  பதிலாக இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும் திருமணமாகாதவர் என்ற சான்றை … Read more

பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை பெற இத்தனை போராட்டமா? மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை!

Is it so much struggle to get 12th certificate? The father petitioned the district collector!

பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை பெற இத்தனை போராட்டமா? மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை! கோவை மாவட்டம் சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மூத்த மகன் சவுரிபாளையம் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து பொது தேர்வில் 505 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது எந்த வருமானமும் இல்லாத காரணத்தால் தனது மகன் … Read more

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம்  வெளியட்ட முக்கிய அறிவிப்பு!

Important announcement for students who have not passed Plus 1? Government Examination Movement Announcement!

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம்  வெளியட்ட முக்கிய அறிவிப்பு! மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 8.3 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை … Read more