சித்திரை திருவிழா: அழகர் ஆற்றில் இறங்க காரணம் என்ன.. இந்த நிற பட்டு அணிந்தால் என்ன பலன்!!

chitrai-festival-what-is-the-reason-for-going-down-to-alaghar-river-what-is-the-benefit-of-wearing-this-colored-silk

சித்திரை திருவிழா: அழகர் ஆற்றில் இறங்க காரணம் என்ன.. இந்த நிற பட்டு அணிந்தால் என்ன பலன்!! மதுரை மாநகரில் சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மீனாட்சி திருக்கல்யாணம் முதல் அழகர் ஆற்றில் இறங்குவது வரை ஒவ்வொன்றுக்கும் புராண கதைகள் பல உண்டு. அந்த வகையில் தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணம் முடிந்ததும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மலரை போட்டுக் கொண்டு அழகர் ஆற்றில் இறங்குவது ஏன் என்று பலருக்கும் தெரியாது. அழகர் ஆற்றில் இறங்குவது … Read more

தமிழ் புத்தாண்டுக்கு ருசிக்க வேண்டிய இனிப்பு இது! இதற்கு ஒரு மாம்பழம் போதும்!

This is a must-try dessert for the Tamil New Year! One mango is enough for this!

தமிழ் புத்தாண்டுக்கு ருசிக்க வேண்டிய இனிப்பு இது! இதற்கு ஒரு மாம்பழம் போதும்! தமிழ் மாதங்களில் முதல் மதமான சித்திரையில் சுவையான மாம்பழ பாயாசம் செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)மாம்பழம் – ஒன்று 2)வெள்ளை சர்க்கரை – 1/4 கப் 3)காய்ச்சாத பால் – 1/4 கப் 4)ஏலக்காய் – 2 5)திராட்சை – 10 6)முந்திரி – 10 7)நெய் மாம்பழ பாயாசம் செய்வது எப்படி? ஒரு மாம்பழத்தை கொட்டை மற்றும் தோல் நீக்கிவிட்டு … Read more

சித்திரை மாதத்தின் முதல் நாள் அன்று இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!!

if-you-do-this-on-the-first-day-of-the-month-of-chitra-debt-problems-will-be-solved

சித்திரை மாதத்தின் முதல் நாள் அன்று இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!! தமிழ் வருடத்தின் முதல் நாளான சித்திரை மாதம் இன்று தொடங்குகிறது.இந்த மாதத்தின் முதல் நாளில் கடவுளை வழிபட்டால் ஆண்டு முழுவதும் பணப் பிரச்சனை ஏற்படாது. தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலை வேளையில் எழுந்து வீட்டை துடைக்கவும்.பின்னர் வாசலில் பசுஞ்சாணம் தெளித்து கோலம் போடவும்.பிறகு தலைக்கு குளித்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வீட்டு பூஜை அறைக்குள் நுழையவும். பூஜை அறையில் உள்ள கடவுள் படங்கள் … Read more

திருச்சிக்கு மட்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

16th April is a local holiday for Trichy only.. District Collector Notification..!!

திருச்சிக்கு மட்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! அரசு விடுமுறை தவிர பிரபலமான கோவில் திருவிழா போன்ற சில காரணங்களால் சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு … Read more

தமிழ் புத்தாண்டு அன்று சமைத்து ருசிக்க வேண்டிய ரெசிபி இது!! தித்திப்பான உணவுடன் சித்திரை திருநாளை வரவேற்றிடுங்கள்!!

this-is-a-recipe-to-cook-and-enjoy-on-tamil-new-year-welcome-chitra-thirunala-with-delicious-food

தமிழ் புத்தாண்டு அன்று சமைத்து ருசிக்க வேண்டிய ரெசிபி இது!! தித்திப்பான உணவுடன் சித்திரை திருநாளை வரவேற்றிடுங்கள்!! தமிழ் புத்தாண்டு சித்திரை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நன்னாளில் நல்ல விஷயங்களை தொடங்குவது,புதிய தொழில் தொடங்குவது போன்றவற்றை செய்யலாம். அதுமட்டும் இன்றி தமிழ் புத்தாண்டு அன்று தித்திப்பான உணவுகளை சமைத்து சாப்பிடுவதால் அந்த ஆண்டு முழுவதும் தித்திப்பான நிகழ்வுகள் மட்டும் நடக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை.ஆகையால் தமிழ் புத்தாண்டு அன்று பாசி பருப்பில் சுவையான பாயாசம் … Read more

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ! புகழ்பெற்ற திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! 

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ! புகழ்பெற்ற திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! நாளை மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழா வைபவம் நடைபெற உள்ளதால் ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று மதுரை மாவட்டத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா. 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த திருவிழாவில் முக்கியமான நிகழ்வாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், … Read more

மதுரை மாவட்ட கோவில் சித்திரை திருவிழா! மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு!

மதுரை மாவட்ட கோவில் சித்திரை திருவிழா! மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு! மதுரை மாவட்டம் செந்தலைப்பட்டியில் உள்ள கோவில் சித்திரை திருவிழாவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு. மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவு. இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறி இருக்குமானால் அடுத்த ஆண்டு இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற … Read more

மதுரை புகழ்பெற்ற சித்திரை திருவிழா!  இந்தாண்டுக்கான விழா தேதி அறிவிப்பு! 

மதுரை புகழ்பெற்ற சித்திரை திருவிழா!  இந்தாண்டுக்கான விழா தேதி அறிவிப்பு!  மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு எழுந்தருளியிருக்கும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்து முடிந்ததும் அதைத்தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது வழக்கமாகும். இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுவதும் அதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்குவதும் நடைபெறும் வைபவம் ஆகும். இந்த விழாவிற்கு தமிழகமெங்கும் … Read more