சிம்மம் ராசி- இன்றைய ராசிபலன்! நினைத்த காரியம் நிறைவேறும் நாள்!
சிம்மம் ராசி- இன்றைய ராசிபலன்! நினைத்த காரியம் நிறைவேறும் நாள்! சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் வண்ணத்துப்பூச்சிப்போன்று சிறகடிக்கும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பு. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத் தொடர்பாக கூட்டாளிகள் உங்களுக்கு அனுபவ ஆலோசனைகளை வழங்குவார்கள். அரசியலில் இருக்கும் நண்பர்கள் ஆற்றலுடன் பயணிப்பார்கள். … Read more