திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்த பகுதியில் இருந்து தெரியுமா!

special-trains-to-tiruvannamalai-do-you-know-from-which-area

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்த பகுதியில் இருந்து தெரியுமா! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து டிசம்பர் ஆறாம் தேதி அன்று மகா தீபம் நடைபெறவுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவண்ணமலையில் கார்த்திகை தீபம் அன்று நடைபெறும் மாடவீதிகளில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மடாவீதியில் சுவாமி வீதியுலா மற்றும் … Read more

சபரிமலை பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த தினத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!

Happy news for Sabarimala devotees! Special trains will be operated from this day!

சபரிமலை பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த தினத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்! கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த கார்த்திகை மாதத்தில் தான் அதிக அளவு மாலை அணிந்து செல்வார்கள். மேலும் ஐயப்பன் கோவிலில் வழிவழியாக பின்பற்றி வரும் வழக்கம் என்றால் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மாலை அணியவோ, கோவிலுக்கு … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 21 ஆம் தேதி முதல் இந்த இடங்களுக்கு செல்லும் ரயில் வழிகள் மாற்றம்! 

Southern Railway announced! Special train operation to these places from 21st November!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 21 ஆம் தேதி முதல் இந்த இடங்களுக்கு செல்லும் ரயில் வழிகள் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கேரள மாநிலம் கோட்டயத்துக்கு நவம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை வரும் திங்கள்கிழமைகளில் கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து இரவு 11மணிக்கு வாரந்திர வண்டி எண் 07385 என்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது.இந்த ரயில் புதன் கிழமையன்று பிற்பகல் 2.20 மணிக்கு … Read more

சபரிமலை கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தெந்த தேதிகளில் தெரியுமா!

Special trains run to Sabarimala Temple! Do you know which dates!

சபரிமலை கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தெந்த தேதிகளில் தெரியுமா! சபரிமலை பம்பைக்கு நேற்று முன்தினம் மாநில காவல் துறை தலைவர் அனில் காந்த், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனையடுத்து நடப்பாண்டில் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.தற்போது நடக்கும் யாத்திரையில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அதனால் ஆறு கட்டங்களாக விரிவான … Read more

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்! இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Crowded train stations! Special trains running from today!

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்! இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்! தீபாவளி பண்டிகைக்கு நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் வெளி ஊர்களில் பணிப்புரிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிர்கரித்துள்ளது. அதனால் பெரும்பலான  மக்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

southern-railway-announced-special-train-booking-starts-today

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின்  இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் அவர்கள் எந்த ஒரு பண்டிகையையும் முறையாக கொண்டாடமல் இருந்தனர்.ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில் இந்த மாதம் இறுதியில் தீபாவளி பண்டிகை வருகின்றது அதனால் மக்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் … Read more

இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! பயணிகள் உற்சாகம்!

Special trains for this festival! Travelers excited!

இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! பயணிகள் உற்சாகம்! தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தினர் அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில்களில் செல்ல துவங்கியுள்ளனர்.காரைக்கால்-எர்ணாகுளம்  டீ கார்டன் எக்ஸ்பிரஸ் ,சென்னை -ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ,சென்னை-திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் ,ஹைதராபாத்-திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ், புதுடில்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் உள்ளுட்ட தினசரி ரயில்கள் ,ஹிம்சாகர்-அகல்யநகரி ,கன்னியாகுமரி,ஸ்வர்ணயஜெயந்தி, பாட்னா உள்ளிட்ட வாராந்திர ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. மேலும் காத்திருப்போர் பட்டியல் 100 முதல் 250ஐ … Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் இதுவும் இயங்கும்!

Good news for train passengers! Also running from November 1st!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் இதுவும் இயங்கும்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுதுதான் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழக அரசும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது. அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ளது. அதனால் வெளியூரில் வேலை செய்பவர்கள் பண்டிகை தினத்தையொட்டி தங்கள் சொந்த ஊருக்கு செல்வர். இறுதி நேரத்தில் கூட்டம் அலைமோதுவதை … Read more

தமிழகத்தில் சிறப்பு இரயில்கள் ரத்து! தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது

தமிழகத்தில் சிறப்பு இரயில்கள் ரத்து! தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது

தமிழகத்தில் சிறப்பு இரயில்கள் ரத்து! தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது