மக்களுக்கு வானிலை மையம் எடுத்த எச்சரிக்கை!! தமிழகத்தில் இன்றும் நாளையும் இது அதிகமா??
மக்களுக்கு வானிலை மையம் எடுத்த எச்சரிக்கை!! தமிழகத்தில் இன்றும் நாளையும் இது அதிகமா?? தமிழ்நாட்டில் இன்றைய நாளையும் வெப்பம் அதிகரிப்பதால் இயல்பை விட வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தற்போது லேசானது முதல் மிதமான மழை அனைத்து பகுதிகளிலும் பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தாலும் சில இடங்களில் வெயில் … Read more