10 நாட்களுக்கு முன் திருடப்பட்ட இரு பசு மாடுகள் திண்டுக்கல் அருகே மீட்பு! ஒருவர் கைது ஒருவர் தலைமறைவு!
10 நாட்களுக்கு முன் திருடப்பட்ட இரு பசு மாடுகள் திண்டுக்கல் அருகே மீட்பு! ஒருவர் கைது ஒருவர் தலைமறைவு! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் அண்ணாதுரை தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரகுபதி. விவசாயியான இவர் கடந்த 29.06.2022 ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகே தனக்கு சொந்தமான பசுக்களை கட்டி வைத்துள்ளார்., இந்நிலையில் மறுநாள் 30.06.2022 அதிகாலை ரகுபதி எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் வெளியே கட்டப்பட்டிருந்த ஓர் பசு காணாமல் போனதை … Read more