பொன்னியின் செல்வன் பாகம் 2 ட்ரைலர்! இந்த தேதியில் தான் வெளியாகும் என தகவல்!

Ponniyan Selvan Part 2 Trailer! Information that it will be released on this date!

பொன்னியின் செல்வன் பாகம் 2 ட்ரைலர்! இந்த தேதியில் தான் வெளியாகும் என தகவல்! வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வனை மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதினார். இந்த நாவலை பல ஆண்டுகால முயற்சிக்குப் பின்பு இயக்குனர் மணிரத்தினம் படமாக எடுத்துள்ளார்.இந்த படத்தில் கார்த்திக், விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் … Read more

பொன்னியன் செல்வன் படத்தின் நடிகருக்கு கொரோனா வைரஸ் உறுதி! அதிர்ச்சியில் தமிழ் சினிமா!

Ponniyan Selvan's actor is confirmed to be infected with the virus! Tamil cinema in shock!

பொன்னியன் செல்வன் படத்தின் நடிகருக்கு கொரோனா வைரஸ் உறுதி! அதிர்ச்சியில் தமிழ் சினிமா! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடத்தப்பட்டது.இந்நிலையில் உலக நாடுகளில் வேகமாக பரவிவரும் புதிய வகை கொரோனா … Read more

மணிரத்னத்தின் ‘பிளானிங்’கைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ராஜமௌலி… ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்!

மணிரத்னத்தின் ‘பிளானிங்’கைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ராஜமௌலி… ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்! பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார் மணிரத்னம். இதன் முதல் பாகம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். … Read more

நடிகை நிதி அகர்வால் அளித்த பேட்டி! ரசிகர்கள் கேட்ட கேள்வி!

Interview given by actress Nithi Aggarwal! The question asked by the fans!

நடிகை நிதி அகர்வால் அளித்த பேட்டி! ரசிகர்கள் கேட்ட கேள்வி! நடிகை நிதி அகர்வால் ஈஸ்வரன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகவும் மற்றும் ஜெயம் ரவி உடன் பூமி படத்திலும் நடித்துள்ளார்.அதன் பின்பு இவர் தெலுங்கு மற்றும் தமிழிலும் சில படங்கள் நடித்து வருகின்றார்.இவர் தற்போது சென்னையில் இருகின்றார்.மேலும் இவர் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார்.அப்போது இவர் ஒர்கவுட் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும்.யோகா செய்வது மிக பிடிக்கும் அதில் இன்டெர்ஸ்டேட் சாம்பியன் என்றும் கூறியுள்ளார். அப்போது ரசிகர்கள் … Read more

நடிகர் ஜெயம் ரவி அளித்த பரபரப்பு பேட்டி! பொன்னியின்செல்வன் படத்தை பற்றி தானா ரசிகர்கள் ஆர்வம்?

An exciting interview given by actor Jayam Ravi! Are fans interested in Ponniyan Selvan's film?

நடிகர் ஜெயம் ரவி அளித்த பரபரப்பு பேட்டி! பொன்னியின்செல்வன் படத்தை பற்றி தானா ரசிகர்கள் ஆர்வம்? தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம்.இவருடைய  இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் ஒன்று இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம்  பொன்னியன் செல்வன்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது  இந்த படத்தின்  முதல் பாகம் வரும் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் … Read more

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற யாக்கை திரி பாடல்! அரங்கமே திரும்பிப் பார்க்கும்படி திரிஷா மற்றும் சித்தார்த் செய்த லூட்டி !

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற யாக்கை திரி பாடல்! அரங்கமே திரும்பிப் பார்க்கும்படி திரிஷா மற்றும் சித்தார்த் செய்த லூட்டி ! கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் தற்பொழுது இயக்கியுள்ளார். இப்படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி ,ஐஸ்வர்யா ராய் திரிஷா ,விக்ரம் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக தயாராக உள்ளது. இதனின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் … Read more

த்ரில்லர் படத்திற்கு தயாராகும் இந்த நியூ ஜோடிகள்!.இதுவே முதல் தடவை!.. ரசிகர்கள் மத்தியில் ஆர்வம்..

த்ரில்லர் படத்திற்கு தயாராகும் இந்த நியூ ஜோடிகள்!.இதுவே முதல் தடவை!.. ரசிகர்கள் மத்தியில் ஆர்வம்..   ஜெயம் ரவி அடுத்தடுத்து ரிலீஸ்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.தற்போது ஒரு த்ரில்லர் படத்தில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க உள்ளனர் என்பது லேட்டஸ்ட் அப்டேட். தமிழில் கதாநாயகன்,விஸ்வாசம், அண்ணாத்தே ஆகிய படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரையும் இயக்குனர் … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி & விக்ரம்மை விட இவருக்குதான் சம்பளம் அதிகமாம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி & விக்ரம்மை விட இவருக்குதான் சம்பளம் அதிகமாம்! பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக உருவாகி முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து படத்தின் பிஸ்னஸ் … Read more

பொன்னியின் செல்வன் சிங்கிள் வெளியீடு… கார்த்தி & ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

பொன்னியின் செல்வன் சிங்கிள் வெளியீடு… கார்த்தி & ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள் மணிரத்னம் தன்னுடைய நீண்டகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பொன்னியின் … Read more

எம் ராஜேஷ் – ஜெயம் ரவி கூட்டணியில் புதுபடம்… ஹீரோயினாக பிரியங்கா மோகன்… ஷூட்டிங் எப்போது?

எம் ராஜேஷ் – ஜெயம் ரவி கூட்டணியில் புதுபடம்… ஹீரோயினாக பிரியங்கா மோகன்… ஷூட்டிங் எப்போது? இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள புதிய படம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இயக்குனர் எம் ராஜேஷ் தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை படங்களின் மூலம் கவனம் பெற்றவர். அவர் இயக்கிய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் … Read more