அமித் ஷா தொடங்கியது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை!! ஆட்டம் எல்லாம் சில காலம் தான்!! விளாசி தள்ளிய முதல்வர்!!
அமித் ஷா தொடங்கியது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை!! ஆட்டம் எல்லாம் சில காலம் தான்!! விளாசி தள்ளிய முதல்வர்!! மத்திய அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் சில காலம் தான். எனவே இந்தியாவை காப்பாற்ற I-N-D-I-A வுக்கு வாக்களிக்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று … Read more