குழந்தைகளின் நெஞ்சு சளி ஒரே இரவில் கரைய வேண்டுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்!
குழந்தைகளின் நெஞ்சு சளி ஒரே இரவில் கரைய வேண்டுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்! குழந்தைகளின் நெஞ்சு சளியை கரைய வைக்க தாய்மார்கள் பெரிதும் பாடுபடுவர்.இனி கவலை வேண்டாம்.மூன்றே நாட்கள் இதனை செய்தாலே போதும் குழந்தைகளின் நெஞ்சு சளி முற்றிலும் கரைந்து விடும். தேவையான பொருட்கள் வெற்றிலை, பச்சைக் கற்பூரம், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய். செய்முறை: முதலில் பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சூடு படுத்திக் கொள்ளவும்.இந்த எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பிறகு வெற்றிலையில் … Read more