மேடையில் பாட்டு பாடிய அனிருத்..கையில் கிடைத்த பொருட்களை எடுத்து வீசிய ரசிகர்கள்..!!
மேடையில் பாட்டு பாடிய அனிருத்..கையில் கிடைத்த பொருட்களை எடுத்து வீசிய ரசிகர்கள்..!! தனுஷ் நடிப்பில் வெளியான 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அனிருத். அந்த படத்தில் இடம்பெற்ற வொய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமாக அன்றில் இருந்து அனிருத் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறிவிட்டார். அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுக்கு இசையமைத்து உச்சம் தொட்ட அனிருத் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்திற்கு பிறகு வேற லெவலுக்கு சென்று விட்டார். … Read more