திடீரென சரிந்த அடுக்குமாடி கட்டிடம்!! 8 பேர் உயிரிழந்த சம்பவம்!!

The apartment building suddenly collapsed!! 8 people died!!

திடீரென சரிந்த அடுக்குமாடி கட்டிடம்!! 8 பேர் உயிரிழந்த சம்பவம்!! வடகிழக்கு பிரேசிலில் ரெசிஃப் நகரில் உள்ள ஜங்கா எனும் பகுதியில் நான்கு தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடமானது திடீரென நேற்று காலை ஆறு மணியளவில் இடிந்து விழுந்தது. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே அப்பகுதிக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மக்களை மீட்கும் … Read more

புயலால் நேர்ந்த சம்பவம்!! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

What happened due to the storm!! 13 people tragically lost their lives!!

புயலால் நேர்ந்த சம்பவம்!! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! பிரேசில் நாட்டில் உள்ள ஷியோகிராண்ட டொசூல் என்ற மாநிலத்தில் புயலின் காரணமாக கடும் சூறாவளி காற்று வீசி மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. நிறைய மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் வீட்டுக்குள் மழை நீர் புகுவதால் அவர்கள் வெளியில் … Read more

FIFA: உலக கோப்பைக் கால்பந்து போட்டி! காலிறுதி சுற்றுக்கு தகுதியான மூன்று அணிகள்!

FIFA: The World Cup Football Tournament! Three qualified teams for the quarter-finals!

FIFA: உலக கோப்பைக் கால்பந்து போட்டி! காலிறுதி சுற்றுக்கு தகுதியான மூன்று அணிகள்! உலகம் முழுவதும் கொண்டாடும் விளையாட்டு திருவிழாவில் ஒன்று தான் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடத்தப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது. அப்போது பிரான்ஸ் அணி தான் வெற்றியை தட்டி சென்றது. தற்போது இந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்று வருகின்றது.இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு அவரவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் … Read more

குரங்க அம்மையை விரட்ட மக்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!.செத்து மடியும்  அப்பாவி உயிர்கள்?

The action taken by the people to drive away the monkeypox! Innocent lives dying?

குரங்க அம்மையை விரட்ட மக்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!.செத்து மடியும்  அப்பாவி உயிர்கள்? கொரோனா அச்சுறுத்தல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டி வந்தது. அதனை கட்டுபடுத்த பல தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர்.இப்போது சாதுவாக குறைத்து கட்டுக்குள் வந்திருக்கிறது.இதனைதொடர்ந்து இப்போது புதிய வகை நோய் உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு … Read more

இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் சற்று குறைந்து வருகிறதாம் !!

Corona virus is decreasing a bit in these countries !!

இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் சற்று குறைந்து வருகிறதாம் !! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பெரும் உச்சத்தை தாண்டி செல்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சில மக்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் வெளியில் எந்த ஒரு அச்சமும் இன்றி செல்ல தான் செல்கிறார்கள்.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,541பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 28 … Read more

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!!

Corona started increasing again! 55.63 crore reached!!

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!! சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல ஆய்வுகளை செய்து வருகிறது.அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக மருத்துவர்கள் இறங்கியுள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டு செல்வதால் மிகக் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா … Read more

800க்கும் மேற்ப்பட்ட பிஞ்சுகள் பலியான சம்பவம்! தவிக்கும் பிரேசில் மக்கள்!

800க்கும் மேற்ப்பட்ட பிஞ்சுகள் பலியான சம்பவம்! தவிக்கும் பிரேசில் மக்கள்! பிரேஸிலில் முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வின் இரண்டாவது அலை குழந்தைகளை தாக்கும் என்று ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த நிலையிலும் இந்தியா மற்றும் பிரேசில் அதை மேம்போக்காக எடுத்துக் கொண்டு விட்டது என்றே கூறலாம். இரண்டாவது அலை வேகமாகப் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது.முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நோய் … Read more

என்ன குறுகுறுனு பாக்குற..! பிறந்தவுடன் மருத்துவர்களை முறைத்துப் பார்த்த டெரர் பேபி!!

என்ன குறுகுறுனு பாக்குற..! பிறந்தவுடன் மருத்துவர்களை முறைத்துப் பார்த்த டெரர் பேபி!! குழந்தைகள் பிறக்கும்போது அழது கொண்டே பிறப்பது அல்லது அமைதியாக பிறப்பதே இயல்பாக நடக்கும். இயல்புக்கு மாறாக, பிறந்தவுடன் மருத்துவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டே ஒரு குழந்தை பிறந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் டயானே டிஜீசஸ் என்ற பெண்மணிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறக்கும் போது அழவும் இல்லை, சிரிக்கவும் … Read more

இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள புதிய உடன்படிக்கை

Brazil-promises-to-help-India-in-NSG-entry-News4 Tamil Latest Online National News in Tamil

இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள புதிய உடன்படிக்கை இந்தியா – பிரேசில் இடையே, குற்றவியல் நடைமுறைகளில் பரஸ்பர சட்ட உதவிக்கான உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்டஉதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு, இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. குற்றவியல் விஷயங்களில், புலன் விசாரணை மற்றும் விசாரணை மேற்கொள்ள, பரஸ்பர சட்டஉதவி வழங்கும் வகையில், ஒத்துழைப்பை … Read more

பாத்ரூமில் வழுக்கி விழுந்த பிரேசில் அதிபர்: முந்தைய நினைவுகளை மறந்து விட்டதால் பரபரப்பு!

பாத்ரூமில் வழுக்கி விழுந்த பிரேசில் அதிபர்: முந்தைய நினைவுகளை மறந்து விட்டதால் பரபரப்பு! பிரேசில் அதிபர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கடந்த சில நாட்களுக்கு முந்தைய நினைவுகளை மறந்து விட்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ என்பவர் தனது குளியல் அறைக்குச் சென்றபோது அங்கு எதிர்பாராத விதமாக விழுந்துவிட்டார். இதனால் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சுமார் 10 மணி … Read more