உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பைக் டாக்சி சேவைகள் கிடையாது!

Action order issued by the High Court! No more bike taxi services!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பைக் டாக்சி சேவைகள் கிடையாது! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்மை மற்றும் புனே போன்ற பெருநகரங்களில் அண்மை காலமாக பைக் டாக்சி சேவைகள் நடைபெற்று வருகின்றது.இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பைக் டாக்சி ரத்து செய்ய வேண்டும் என புனேயில் உள்ள ஆட்டோ,டாக்சி,டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்துக்கு புனேயில் பைக் டாக்சி சேவையை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. ரேபிடோ நிறுவனம் … Read more

அடுத்தடுத்து 48 வாகனங்கள் விபத்து! ஒரே நேரத்தில் நடந்த அசம்பாவிதம்!

48 vehicles accident in a row! A simultaneous accident!

அடுத்தடுத்து 48 வாகனங்கள் விபத்து! ஒரே நேரத்தில் நடந்த அசம்பாவிதம்! மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று இரவு ஒன்பது மணியளவில் நவலே பாலத்தில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த லாரியானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.அந்த பாலத்தில் அருகே இருந்த மற்ற வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.அந்த சம்பவத்தின் போது டேங்கர் லாரியில் இருந்த எண்ணெய் கசிந்தது.அதனால் சாலை முழுவதும் எண்ணெய் பரவியது.அப்போது சாலை வழுக்கும் தன்மையுடையதாக மாறியது. அதனால் அந்த பகுதியில் வரும் … Read more

அஜித் 61 படப்பிடிப்பில் திடீர் மாற்றம்… சென்னையில் அடுத்த கட்ட ஷூட்டிங்!

அஜித் 61 படப்பிடிப்பில் திடீர் மாற்றம்… சென்னையில் அடுத்த கட்ட ஷூட்டிங்! அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் … Read more

ஊரடங்கால் சிறுமிக்கு நடந்த அவலம்….

புனே : நாடே ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்க அத்தை மகனால் 16 வயதுடைய சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்டு கற்பமடைந்த அவலம் தெரியவந்துள்ளது. சிறுமி கற்பமடைந்ததை மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பிறகு சிறுமியின் அம்மாவால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் அந்த நபர் கைது செய்யப்பட்டார். புனே போலிஸ் இதைப்பற்றி தெரிவிக்கையில், ” ஒரே வீட்டில் அந்த குடும்பம் தங்கியிருந்தது. முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும்முன் அந்த சிறுமியின் அத்தை மகன் (35 வயது), … Read more

கொரோனா பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு! இனி குறைந்த விலையில் மருத்துவ பரிசோனை?

கொரோனா பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு! இனி குறைந்த விலையில் மருத்துவ பரிசோனை? இந்திய அளவில் மக்களை வீட்டிற்குள் முடக்கிப் போடும் கொரோனா வைரஸை எளிதில் பரிசோதனை செய்யும் வகையில், புனேவைச் சேர்ந்த “மைலேப் டிஸ்கவரி சொல்யுசன்” என்ற இந்திய நிறுவனம் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளது. இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அங்கீகாரம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, தேனி, நெல்லை போன்ற பல்வேறு இடங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் … Read more

ரயில்வே ஸ்டேஷனில் மொபைல் சார்ஜ் செய்ய சூப்பர் மிஷின்: பயணிகள் நிம்மதி

ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் மொபைல் சார்ஜ் செய்ய வேண்டுமென்றால் ஒரு இடத்தில் சார்ஜ் போட்டுவிட்டு அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது இதில் மொபைல் திருடு போகவும் அதிக வாய்ப்பு உள்ளது இந்த நிலையில் புனே ரயில்வே ஸ்டேஷனில் ஒரு டிஜிட்டல் சார்ஜிங் மிஷன் வைக்கப்பட்டுள்ளது இதில் நாம் மொபைலை சார்ஜ் செய்ய வேண்டுமென்று முடிவு செய்து விட்டால் அதிலுள்ள தொடுதிரையில் உள்ள ஆப்சன்களை பயன்படுத்தி ரூபாய் 10 மட்டும் கட்டணம் … Read more