வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு!
வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவில் 124 வது நாளாக பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதனால் தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ரூ102 ஆக விற்பனையாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் நேற்று முதல் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் 92 ரக பெட்ரோலின் விலையில் 40ரூபாய் குறைந்துள்ளது. அதனால் தற்போது … Read more