திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை! உறுப்பினர் பேசிய சர்ச்சை பேச்சு
திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை! உறுப்பினர் பேசிய சர்ச்சை பேச்சு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் திமுகவுக்கு எதிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் செயற்குழு கூட்டமானது நேற்று பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கூட்டணி கட்சியான திமுகவுக்கு எதிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது அங்கு அவர் பேசியதாவது, உள்ளாட்சி பதவிகளான நகராட்சி மற்றும் … Read more