சென்னை சென்ட்ரல்-க்கு வந்த தொலைப்பேசி அழைப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!
சென்னை சென்ட்ரல்-க்கு வந்த தொலைப்பேசி அழைப்பு!! போலீசார் தீவிர விசாரணை!! சென்னையில் எப்போதும் பிஸியாகவே இருக்கும் இடத்தில் ஒன்று தான் இந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இங்கு தினமும் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு செல்பவர்கள் என்று எப்போதும் கூட்டமாகவே இருக்கும். இங்கு சுமார் 12.51 மணியளவில் மாநிலக் கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சரியாக இரண்டு மணியளவில் வெடிக்கும் … Read more