இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் விசாரணை!
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் தீவிர விசாரணை! மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் முதலியார் கோட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன் என்பவர். இவருடைய மனைவி சித்ராதேவி (வயது 49). மேலும் சித்ராதேவி மகளிர்மன்ற நிர்வாகியாக உள்ளார். இவர் பல ஊர்களுக்கு பயணித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெளியூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு சோழவந்தானை நேக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியில் மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது … Read more