விஜயகாந்த் உடலை பார்க்க சென்ற போது விஜய்க்கு செருப்படி! நடிகர்களுக்கே இந்த நிலையா?
நடிகர் விஜய் மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடலை பார்க்க சென்று இருந்த பொழுது பின்னால் இருந்த ஒரு செருப்பு அவரது முதுகில் பட்டு கீழே விழுந்துள்ளது. தனக்கென தனி பாணி, தனக்கென அவ்வளவு மக்கள் கூட்டத்தையும் ரசிகர் கூட்டத்தையும் கொண்டவர் விஜய். அடுத்த முதலமைச்சர் இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு அரசியலில் எப்பொழுது குதிக்க போகிறார் என்று ரஜினியை விட விஜய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நேற்று மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடலை பார்க்க சென்றிருந்த … Read more