மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் தரமாக தொடங்கிய புதிய சேவை!!

A happy news for Metro Rail commuters!! New service started today!!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் தரமாக தொடங்கிய புதிய சேவை!! ரயில் பயணத்தை மக்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர்.பல மாநில மக்கள் தங்களின் தேவைக்களுக்கா ரயில் பயணத்தை செய்து வருகின்றனர். இந்த வகையில் தற்பொழுது பெங்களூர் மாநிலத்தில் ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.மேலும் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிறுவனம் பல சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்பொழுது பெங்களூர் மாநிலத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் பையப்பனஹள்ளி மற்றும் … Read more

மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி!! மெட்ரோவின் சூப்பரான சலுகை!!

Good news for students!! Super Offer of Metro!!

மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி!! மெட்ரோவின் சூப்பரான சலுகை!! கொச்சி மெட்ரோவில் தினம்தோறும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பயணிகளுக்கு பயனளிக்கும் விதமாக “கொச்சி ஒன்” என்ற அட்டை ஒன்று நடைமுறையில் உள்ளது. இதன் மூலமாக மெட்ரோவில் குறைவான கட்டணத்தில் பயணிக்க முடியும். மேலும், பீக் ஹவர் இல்லாத சமயங்களில் காலை 5.45 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பிறகு பத்து மணி முதல் பதினொரு மணி வரையிலும் ஐம்பது … Read more

மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!! மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!!

New announcement by Metro Rail!! Now mini bus and auto start!!

மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!!  மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!! தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில்  திருமங்கலம் மெட்ரோ ரயில் சார்பில் மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடங்கப்பட்டது.இதற்கு கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வசூலிக்கப்படுகின்றது. சென்னையில் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் வருவதற்கு பல்வேறு சேவைகள் தேவைப்படுகின்றது. மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும் ஆட்டோ பஸ் … Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்!!

Happy news for metro commuters!! Tickets via WhatsApp!!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்!! சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. கூட்ட நெரிசலுக்காகவும், பயண நேரத்தை குறைக்கவும் இந்த மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தினசரி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள், தற்போது பயண அட்டை … Read more

இந்தியா-ஆஸ்திரேலியா கடைசி ஒரு நாள் போட்டி! ரசிகர்களுக்கு இலவச பஸ் சேவை மெட்ரோ வெளியிட்ட தகவல்!

india-australia-last-one-day-match-free-bus-service-for-fans-released-by-metro

இந்தியா-ஆஸ்திரேலியா கடைசி ஒரு நாள் போட்டி! ரசிகர்களுக்கு இலவச பஸ் சேவை மெட்ரோ வெளியிட்ட தகவல்! இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. மேலும் இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றது. மேலும் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயம் செய்யும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் … Read more

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. இனி மூன்றுக்கும் ஒரே டிக்கெட் தான்!! முதல்வரின் மாஸ் நடவடிக்கை!!

Good news for residents of Chennai.. now only one ticket for all three!! Chief Minister's Mass Action!!

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. இனி மூன்றுக்கும் ஒரே டிக்கெட் தான்!! முதல்வரின் மாஸ் நடவடிக்கை!! கடந்த ஆண்டு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்து குழுமத்தின் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றதை அடுத்து மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்முறைக்கு வருவதாக தகவல்கள் வெளிவந்தது. அந்த வகையில் பேருந்து மற்றும் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்தையும் பயன்படுத்துபவருக்கு சிரமத்தை குறைக்கும் வகையில் ஒரே பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தனர். மேலும் அவ்வாறு ஒரே … Read more

ரெயிலில் இப்படியும் இடம் பிடிக்கலாம்! உயிருடன் மீண்டு வந்த இரண்டாம் சந்திரமுகி!

ரெயிலில் இப்படியும் இடம் பிடிக்கலாம்! உயிருடன் மீண்டு வந்த இரண்டாம் சந்திரமுகி!

ரெயிலில் இப்படியும் இடம் பிடிக்கலாம்! உயிருடன் மீண்டு வந்த இரண்டாம் சந்திரமுகி!  மெட்ரோ ரயிலில் இடம் பிடிப்பதற்காக இளம் பெண் ஒருவர் சந்திரமுகி போல் வேடம் அணிந்து அனைவரையும் பயமுறுத்தி அதில் வெற்றி பெற்று வெற்றிகரமாக இடத்தை பிடித்துள்ளார். மெட்ரோ  ட்ரெயினில் காலை மாலை என இரு வேளையும் பணி நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.  இதில் நின்று கொண்டு செல்வதே பெரும்பாடு எனும் போது அதற்கு இடம் கிடைத்தாலே போதும் என்ற சூழல் காணப்படும். கல்யாண … Read more

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் நேரம் மாற்றம்! 

Important information for travelers! Time change in Metro train service ahead of Pongal!

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் நேரம் மாற்றம்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவரும் அவரவர்களின்  சொந்த ஊர்களில் பொங்கலை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றது.மேலும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.அதன் காரணமாக அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்களும் இயக்கபடுகின்றது. மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது பணிக்கு செல்வோருக்கு பெரிதும் … Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வரும் அசத்தல் திட்டம்! ஒரு கார்டு மூலம் இரண்டு சேவையை பெறலாம்!

Crazy plan for metro rail passengers! Get two services with one card!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வரும் அசத்தல் திட்டம்! ஒரு கார்டு மூலம் இரண்டு சேவையை பெறலாம்! தற்போது சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நீல வழித்தடத்தில் விம்கோ நகர், பணிமனை முதல் விமான நிலையம் வரையிலும்,பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயக்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து புதிதாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையானது விரிவுபடுத்தப்படுகிறது. இந்த சேவையானது அடுத்த 2026 ஆம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்  என தகவல் … Read more

பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ நேரத்தில் மாற்றம்!

An announcement made by the railway administration for the convenience of passengers! Time change in metro!

பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ நேரத்தில் மாற்றம்! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .அந்த அறிவிப்பில் மெட்ரோ ரயில்கள் தற்போது வரை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டை மற்றும் ஆலந்தூர் இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அந்த வகையில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும்  மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் இந்த மூன்று … Read more