செப்டம்பர் 28ம் தேதி ஒரே நாளில் 6 திரைப்படங்கள்!!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!! 

செப்டம்பர் 28ம் தேதி ஒரே நாளில் 6 திரைப்படங்கள்!!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!! இந்த மாதம் அதாவது செப்டம்பர் 28ம் தேதி ஒரே நாளில் தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட 5 தமிழ் திரைப்படங்களும் தெலுங்கு மொழியில் எடுத்து தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு 1 திரைப்படம் என்று ஆறு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. ஒரே நாளில் 6 திரைப்படங்கள் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். செப்டம்பர் 28ம் தேதி இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி … Read more

சந்திரமுகி 2 திரைப்படம் வெளியீட்டு தேதி மாற்றம்!!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியீடு!!!

சந்திரமுகி 2 திரைப்படம் வெளியீட்டு தேதி மாற்றம்!!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியீடு!!! இயக்குநர் வாசு இயக்கத்தில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குநர் வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், ஸ்ருஷ்டி தாங்கே, மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் … Read more

தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சொதப்பிய டாப் 5 படங்கள்!!

Rajinikanth Vijay Tamil Remake Movies List

தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சொதப்பிய டாப் 5 படங்கள்!! என்ன தான் ஹை பட்ஜெட்டில்,பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கினாலும் கதைக்கு பொருத்தமான கதாபாத்திரம் அமையவில்லை என்றால் அப்படம் தோல்வியை தான் சந்திக்கும். உதாரணத்திற்கு ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியின் பாட்ஷா(மாணிக்கம்) கதாபாத்திரத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் எப்படி இருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இது போல் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிய படங்கள் பிற மொழிகளில் ரீமேக் … Read more

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை!! அதிர்ச்சியில் நடிகர் நடிகைகள்!!

Tamil Film Producers Association action!! Actors and actresses in shock!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை!! அதிர்ச்சியில் நடிகர் நடிகைகள்!! தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அண்ணாசாலையில் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் நடிகைகள் சம்மந்தப்பட்ட  பிரச்சனைகள் மற்றும் குழு உறுப்பினார்கள் நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கனவே தயாரிப்பாளர் கூட்டத்தின் போது, தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிகொண்டு படப்பிடிப்பை முடித்து தராமல் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் டப்பிங் வேலையை முடித்து தராமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை … Read more

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படம் எடுக்கும் மாரி செல்வராஜின் உண்மை முகம்!! மீடியா முன்னிலையில்  பளிச்சென்று போட்டுடைத்த உதயநிதி!! 

the-real-face-of-mari-selvaraj-who-makes-films-for-oppressed-people-udhayanidhi-who-shined-in-front-of-the-media

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படம் எடுக்கும் மாரி செல்வராஜின் உண்மை முகம்!! மீடியா முன்னிலையில்  பளிச்சென்று போட்டுடைத்த உதயநிதி!! மாரி செல்வராஜ் தற்போது வரை இரண்டு படங்களை எடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை மேல் சாதியினர் இழிவாக நடத்துவதை படமாக சித்தரித்து காட்டியுள்ளார். இந்த படங்கள் வெற்றிவாகை சூடினாலும்,  இவர் எடுக்கும் படங்கள் நேரடியாகவே மேல் சாதியினரை கடுமையாக தாக்குவது போல் உள்ளது. அந்த வரிசையில் பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து கர்ணன் … Read more

நீயெல்லாம் விஜயகாந்த் ஆளு உனக்கு ஜான்ஸ் கிடையாது!! வடிவேலு தில்லாலங்கடி வேலையை வெளிக்கொண்டுவந்த மீசை ராஜேந்திரன்!!

dillalangadi-cheats-money-for-drinking-rajendran-scolded-vadivelu

நீயெல்லாம் விஜயகாந்த் ஆளு உனக்கு ஜான்ஸ் கிடையாது!! வடிவேலு தில்லாலங்கடி வேலையை வெளிக்கொண்டுவந்த மீசை ராஜேந்திரன்!! மீசை ராஜேந்திரன் என்று அழைக்கப்படுபவர் கமொடி நடிகர் ராஜேந்திரநாத். நிறைய படங்களில் நடித்திருக்கும் இவர் பகுதி நேர அரசியல்வாதியாக தேமுதிக-வில் பணியாற்றுகிறார். இதற்கிடையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக நடிகர் வடிவேலு தன்னை அவமானப்படுத்திய சம்பவத்தை இணையதளம் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் மீசை ராஜேந்திரன். “வடிவேலு ஒரு நாள் அழைத்தார். நானும் போனேன். என் முன்னாடி போனில் ஒருவரை தொடர்பு கொண்டார். ‘நம்ம … Read more

வடிவேலுவை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்யும் இயக்குனர்…! ஜி வி பிரகாஷ்குக்கு லக் அடிக்குமா?

வடிவேலுவை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்யும் இயக்குனர்…! ஜி வி பிரகாஷ்குக்கு லக் அடிக்குமா? ஜி வி பிரகாஷ் நடிக்க உள்ள திரைப்படத்தில் வடிவேலுவை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாக பிரச்சனையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த … Read more

யோகி பாபுவோடு இணையும் இயக்குனர் சிம்புதேவன்… ஒருவேளை அந்த படமா இருக்குமோ?

யோகி பாபுவோடு இணையும் இயக்குனர் சிம்புதேவன்… ஒருவேளை அந்த படமா இருக்குமோ? இயக்குனர் சிம்புதேவன் தனது தனித்துவமான படங்களுக்காக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா அவர் மீதான நம்பிக்கையை அதிகமாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார். அப்படி … Read more

“எல்லாரும் விசாரிச்சாங்க… அவர் ஒரு வார்த்த கூட கேக்கலயே….” நண்பர்களிடம் புலம்பும் போண்டா மணி!

“எல்லாரும் விசாரிச்சாங்க… அவர் ஒரு வார்த்த கூட கேக்கலயே….” நண்பர்களிடம் புலம்பும் போண்டா மணி! நடிகர் போண்டா மணி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக … Read more

மீண்டும் வேலையைக் காட்டும் வடிவேலு… லைகா நிறுவனம் அதிருப்தி!

மீண்டும் வேலையைக் காட்டும் வடிவேலு… லைகா நிறுவனம் அதிருப்தி! பல வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாக பிரச்சனையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையை சமீபத்தில் தான் நீக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். … Read more