வயது வித்தியாசமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள காரணம் இது தான்!! மனம் திறந்து பேசிய நஸ்ரியா!!
வயது வித்தியாசமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள காரணம் இது தான்!! மனம் திறந்து பேசிய நஸ்ரியா!! மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நஸ்ரியா. அதன் பிறகு தனது நடிப்பு திறமையால் உச்ச நட்சத்திரமாக வளம் வந்தார் . பின்பு தமிழ் ,தெலுங்கு ,மனையாலம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டு வருகின்றார். மேலும் இவர் தமிழ் மொழியில் நேரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இவ்வாறு தனுஷ் அவர்களுடன் … Read more