பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது!! மாநில போலீசார் அதிரடி!!
பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது!! மாநில போலீசார் அதிரடி!! புதுச்சேரி சிவசக்தி நகரைச் சேர்ந்த வள்ளி என்பவர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதார ஊழியராக பணி செய்து வந்தார் . இந்நிலையில் அவர் கடந்த ஜூன் 14 ஆம் தேதி பணி முடித்து வீட்டுக்கு சென்ற போது வழியில் மோட்டர் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை அறுத்து சென்றனர். இதேபோன்று முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி நகரைச் … Read more