கமலுடன் நடிக்க போட்டி போடும் இரண்டு பிரபலமான முன்னனி நடிகர்கள்!

kamal kh233 movie

கமலுடன் நடிக்க போட்டி போடும் இரண்டு பிரபலமான முன்னனி நடிகர்கள்! நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது நடித்த முடித்துள்ளார். இந்த இந்தியன் 2 திரைப்படத்திற்கு கமல் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்புகள் அதிக அளவு காணப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை முடித்த கமல்ஹாசன் கல்கி 2898,AD போன்ற திரைப்படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த … Read more

ஒரே நாளில் வெளியான நடிகர்களின் இரண்டு திரைப்படங்கள்!!

ஒரே நாளில் வெளியான நடிகர்களின் இரண்டு திரைப்படங்கள்!! இன்றைய சூழலில் நடிகர்களின் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாவது என்பதே பெரிய விஷயமாக பார்க்கப் படுகிறது.ஆனால் 80,90 களில் ஒரே ஆண்டில் அதுவும் ஒரே நாளில் 2 படங்களை கொடுத்து பல நடிகர்கள் அசதியுள்ளனர்.அந்த வகையில் எந்தெந்த நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானது என்பது குறித்த விவரம் இதோ. 1.விஜயகாந்த் 1986 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று ‘கழுவாத கைகள்’ மற்றும் ‘தர்ம தேவதைகள்’ என்ற … Read more

அந்த நடிகையைப் பார்த்து நான் ரொம்ப பயந்தேன்… – கலா மாஸ்டர் ஓபன் டாக்!

அந்த நடிகையைப் பார்த்து நான் ரொம்ப பயந்தேன்… – கலா மாஸ்டர் ஓபன் டாக் தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக வலம் வருபவர் கலா மாஸ்டர். இவர் ரஜினி, கமல் முதல் பாலிவுட், டோலிவுட் என அனைத்து நடிகர், நடிகைகளை “ஆட்டுவித்தவர்”. இவருடைய அக்கா கிரிஜா. இவரும் நடன கலைஞர்தான். இவருடைய கணவர்தான் ரகுராம். இவரும் நடன இயக்குநராவார். இவர் மூலம் தான் கலாவும் பிருந்தாவும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தனர்.   பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு, … Read more

இந்தியன் 3 திரைப்படம் உருவாகப் போகிறது! இயக்குநர் சங்கரின் ஆசையை நிறைவேற்றுவாரா நடிகர் கமல்!!

இந்தியன் 3 திரைப்படம் உருவாகப் போகிறது! இயக்குநர் சங்கரின் ஆசையை நிறைவேற்றுவாரா நடிகர் கமல்!!   இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்து இந்தியன் 3 எடுக்க இயக்குநர் சங்கர் ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தை பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ராக்ஸ்டார் … Read more

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் KH233 திரைப்படம்! ரைஸ் டு ரூல் என்று போஸ்டரை வெளியிட்டு அறிவித்த படக்குழு!!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் KH233 திரைப்படம்! ரைஸ் டு ரூல் என்று போஸ்டரை வெளியிட்டு அறிவித்த படக்குழு!!   நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் கேஹெச் 233(KH233) திரைப்படம் பற்றி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   நடிகர் கமல்ஹ்சன் அவர்கள் தற்பொழுது இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதூயடுத்து நடிகர் கயனமல்ஹாசன் அவர்கள் அவருடைய கேஹெச்234 திரைப்படத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் … Read more

லியோ சாதனையை நெருங்கிய KH233!! மாஸ் காட்டும் ஆண்டவர்!!

லியோ சாதனையை நெருங்கிய KH233!! மாஸ் காட்டும் ஆண்டவர்!! கமல்ஹாசன் நடித்த KH233 படமானது விஜய் நடித்த லியோ படத்தின் சாதனையை சத்தம் இல்லாமல் நெருங்கியுள்ளது. 1996-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இந்தியன். இந்த படத்தில் கமல்ஹாசன் தந்தையாகவும் மகனாகவும் நடித்தார். ஜோடியாக மனிஷா கொய்ராலா, ஊர்மிளா போன்றோர் நடித்து இருந்தனர். இதையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.  தற்போது  கமல்ஹாசனே இந்த படத்திலும் நடித்து வருகிறார். … Read more

திரிஷ்யம் 3 திரைப்படத்தை இயக்க திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

திரிஷ்யம் 3 திரைப்படத்தை இயக்க திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு!   இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி இருக்கின்றது.   நடிகர் மோகன் லால் நடிப்பில் இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் உருவான திரிஷ்யம் திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியானது. மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. … Read more

எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாக இருக்கும்! இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் தகவல்!!

எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாக இருக்கும்! இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் தகவல்! நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்த நடிகர் சித்தார்த் அவர்கள் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குநர் சங்கர் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால், … Read more

Project K திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் உலகநாயகன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!

Project K திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் உலகநாயகன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்! நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் ப்ரொஜெக் கே திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ப்ரொஜெக்ட் கே திரைப்படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பட்டானி மற்றும் பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். பேன் இந்தியா படமாக மிக … Read more

சிலம்பரசனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய STR ரசிகர்கள்!!

சிலம்பரசனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய STR ரசிகர்கள்! நடிகர் சிலம்பரசன் அடுத்து நடிக்கவுள்ள 48வது படமான STR48 படத்தில் நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பத்து தல திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் அவர்கள் தனது 48வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இவர் நடிக்கும் 48வது படமான STR48 திரைப்படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஏற்கனவே நடிகர் துல்கர் சல்மான் … Read more