கடந்த 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருந்த தீர்மானங்களின் சாராம்சங்கள் என்னென்ன?
நேற்று முன்தினம் அதிமுகவின் தலைமையை தேர்வு செய்வதற்காக அந்த கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. சென்னை வானகரத்தில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு இபிஎஸ், ஓபிஎஸ், உள்ளிட்டோர் வருகை தந்தனர். ஓபிஎஸ், இபிஎஸ்க்கு முன்னதாகவே அந்த மண்டபத்திற்கு வருகை தந்தார். அவர் மண்டபத்திற்கு வருகை தந்தபோது அங்கிருந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக கடந்த புதன்கிழமையன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் … Read more