நாளுக்குநாள் கலைக்கட்டும் கலைஞரின் பிறந்தநாள்! மக்களுக்கு இத்தனை சலுகையா! 

Birthday Artist of the Day! What a privilege for the people!

நாளுக்குநாள் கலைக்கட்டும் கலைஞரின் பிறந்தநாள்! மக்களுக்கு இத்தனை சலுகையா! முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  திரு. தங்க தமிழ்செல்வன் MA EX MLA.,EX MP. அவர்கள்  மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவர்கள் தலைமையில் தேனி-அல்லிநகரம் பகுதியில், வாசன் கண் மருத்துவமனை மற்றும் 11வது வார்டு கழக நிர்வாகி ஜெயபிரகாஷ் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை மருத்துவ … Read more

திடீரென்று முதலமைச்சருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு! அதனால் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்! நடந்தது என்ன?

Sudden illness of the Chief Minister! So canceled projects! what happened?

திடீரென்று முதலமைச்சருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு! அதனால் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்! நடந்தது என்ன? முதலமைச்சர் பதவி ஏற்றதில் இருந்து பல நலத்திட்டங்கள் நிறைவேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் அதன் வரிசையில் மே மாதம் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தேசிய தர நிர்ணயக்குழுவின் ஏ++ தகுதி பெற்றமைக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். இது போன்ற பல நிகழ்ச்சி பங்கு பெற்று வருகிறார். திடீரென்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது … Read more

தீயாக வைரலாகும் திமுக ஆடியோ! கொந்தளிக்கும் கட்சி தலைமை!

DMK audio goes viral! Turbulent party leadership!

தீயாக வைரலாகும் திமுக ஆடியோ! கொந்தளிக்கும் கட்சி தலைமை! கோவை மாவட்டத்தில் திமுக கட்சியில் உள்ளவர் அலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இது வாட்ஸ் குழுக்களில் வைரலாக பரவி வருகிறது. இது திமுக தலைமையின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைத்துள்ளது. “மாவட்டச் செயலாளர் பதவி என் காலுக்கு சமம் “,“ எவனா இருத்தாலும் அஞ்சமாட்டேன்” என சொல்ல முடியாத வார்த்தைகள் இந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மருதமலை சேனாதிபதி பேசிய … Read more

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அவர்களுக்கு ஆப்பு அடித்த எம்.எல்.ஏ! அதிர்ந்து போன கட்சி தொண்டர்கள் !!

Shocked party volunteers !!

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அவர்களுக்கு ஆப்பு அடித்த எம்.எல்.ஏ ! அதிர்ந்து போன கட்சி தொண்டர்கள் !! தற்போது  அதிமுக ஆட்சிபெரும்  பின்னடைவை சந்தித்துவருகிறது. அன்றைய எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி கொடிகட்டி பறந்தது .அவரின் ஆட்சி போல் வேறு யாராலும் ஆட்சி செய்ய முடியாது. மக்களுக்காக மக்களாட்சி நடத்திய பொன்மொழி செம்மல் புரட்சி தலைவர் அவர்கள் ஏழைகளின் இதயங்களில் இதய தெய்வமாய் இன்று வரை மனதில் வாழ்ந்து வருகின்றார். எம்.ஜி.ஆர் அவர்களின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்திட … Read more

ரேசன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிறைவேறுமா??

Sudden illness of the Chief Minister! So canceled projects! what happened?

ரேசன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிறைவேறுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ,ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அகவிலைப்படி 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அகவிலைப்படி உயர்வின் நடவடிக்கையால் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள் என மொத்தம் 22,510 ரேஷன் கடை ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.இதற்காக ஆண்டுக்கு 73 கோடி ரூபாய் … Read more

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம்! நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று இரு தலைவர் பொறுப்பு தவறானது, கட்சியின் பொதுச்செயலாளர் பதவி மட்டும் தான் அதிமுகவின் உண்மையான தலைமையாக இருக்க வேண்டும். இதன் காரணமாக, அவர்கள் பொதுக்குழுவை கூட்டுவதற்கான அதிகாரமில்லை. பொதுக்குழு தொடர்பாக அவைத்தலைவர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், அதோடு இந்தக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று … Read more

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்குமா? எந்த ரேசன் கார்டுக்கு கிடைக்கும்? 

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்குமா? எந்த ரேசன் கார்டுக்கு கிடைக்கும்? தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். திமுக அரசு வெற்றி பெற்று தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். ஆனால் குடும்ப தலைவிக்கு ரூ.1000 திட்டம் நிறைவேற்றாமல் இருந்தார். இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் இத்திட்டத்தை … Read more

வரும் 23ஆம் தேதி கூடுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்! பொதுக்குழுவில் எடுக்கப்படும் அதிரடி முடிவு?

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் எதிர்வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று அந்த கட்சியின் தலைமை கழகம் அறிவித்திருக்கிறது. ஆண்டு தோறும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் செயற்குழு மற்றும் பொதுக் குழுவைக் கூட்டி கட்சியின் தலைமையை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதும் பொது விதியாக இருந்து வருகிறது. அதோடு இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கட்சி ரீதியாக பல முக்கிய முடிவுகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்கின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான். … Read more

கடைசி நேர சஸ்பென்ஸ்! அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கடைசி நேர சஸ்பென்ஸ்! அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு காலியாகும் இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 6 இடங்களில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் உறுதியாகியுள்ளது.இந்நிலையில் திமுக கூட்டணியில் 1 இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.அதே நேரத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கபட்டனர். … Read more

வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்ட வித்தியாச நெருக்கடி!!….

வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்ட வித்தியாச நெருக்கடி!!…. மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் இரு வெவ்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சிக்கி தவிக்கின்றனர். இருவேறு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இரட்டை தலைமை இன்று அல்லது நாளைக்குள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிடுவார்கள். அதன்பின் மீண்டும் கழகத்துக்குள் அதிருப்தி அலைகள் உருவாகலாம் என ஆருடம் கூறுகின்றனர். அதிமுக வட்டாரங்களில்,சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் மாநிலங்களவை … Read more