புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவரா? இது அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!
புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவரா? இது அரசு வெளியிட்ட புதிய உத்தரவு! கொரோனா தொற்றின் பிடியில் மக்கள் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை செய்தது. குறிப்பாக 4000 ரூபாய் பணத்தை நிதியாக மக்களுக்கு வழங்கியது. இது மட்டுமன்றி இலவச மள்ளிகை பொருள்களையும் மக்களுக்கு வழங்கியது. அச்சூழலில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். சலுகைகள் ஏதும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் பலர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தனர். சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இப்பொழுது இரு … Read more