ஆளும் கட்சி இவற்றை கண்டிப்பாக தமிழகத்திற்கு கொண்டு வர கூடாது! எச்சரிக்கை விடுத்த எதிர்கட்சி தலைவர்!

The ruling party must not bring these to Tamil Nadu! Opposition leader warns

ஆளும் கட்சி இவற்றை கண்டிப்பாக தமிழகத்திற்கு கொண்டு வர கூடாது! எச்சரிக்கை விடுத்த எதிர்கட்சி தலைவர்! லாட்டரி சீட்டை மீண்டும் தமிழக அரசு தமிழகத்திற்குள் கொண்டுவர வேளாண்மை வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார் இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருக்கும் தகவல்கள் உங்களுக்காக. ஒரு உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது, தனியாரை நுழைய அனுமதித்து, லாட்டரி சீட்டு … Read more

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு! அதிமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

சசிகலா அவ்வபோது அதிமுகவை தொண்டர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த ஆடியோக்களை வெளியிட்டு வருவதால் அதிமுகவில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது.அத்துடன் சசிகலாவுடன் உரையாடும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அந்த கட்சியின் தலைமை அதிரடியாக நீக்கி வருகின்றது. இதனால் அதிமுகவினர் பலரும் அதிருப்தியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.அதோடு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என்று பலர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து வருகிறார்கள். இதன் காரணமாக, அதிமுக தலைமை மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இருந்தாலும் அதனை … Read more

ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரின் தலையில் கைவைத்த திமுக அரசு! நடுநடுங்கும் அதிமுக!

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களின் இல்லத்தில் நேற்றையதினம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் திடீரென்று நடத்திய சோதனையில் 25.56 லட்சம் பணம் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.2016 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம் ஆர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், போக்குவரத்து துறையில் அனேக ஊழல்களை செய்திருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த சூழ்நிலையில், அவர் மீது … Read more

முன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!!

முன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!! அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வீட்டில் நடந்த சோதனையில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து இருக்கின்றது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் … Read more

இரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்!! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!!

இரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்!! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!! தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மற்றும் வழக்குகளை விசாரிப்பதற்கு மிகவும் தீவிரம் காட்டி இருக்கின்றது. மேலும் இந்த நிலையில் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே முடிக்காமல் இருக்கும் முக்கியமான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் … Read more

முன்னாள் அமைச்சருக்கு உறுதி அளித்த அதிமுக! ஆளும் கட்சி கருத்தில் கொள்ளவும்!

AIADMK promises former minister Consider the ruling party!

முன்னாள் அமைச்சருக்கு உறுதி அளித்த அதிமுக! ஆளும் கட்சி கருத்தில் கொள்ளவும்! ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பது இதுதான். தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அதன்மூலம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கின்ற ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, தமிழ் நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமலும், தமிழக வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்தாமலும், எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை … Read more

எதுவானாலும் அதிமுக தயார்தான்! ஓ.பி.எஸ். அதிரடி பேட்டி!

AIADMK is ready for anything! O.P.S. Action Interview!

எதுவானாலும் அதிமுக தயார்தான்! ஓ.பி.எஸ். அதிரடி பேட்டி! முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில், கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில், 20 க்கும் மேற்பட்ட போலீசார் காவல் காக்கின்றனர். அவர் வீட்டில் தற்போது ரெய்டு நடைபெற்று வருவதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதன் இணை இயக்குனர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது இதுதான். அதிமுக எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கவும், எதிர்கொள்ளவும், எப்போதும் … Read more

திடீரென்று ரத்து செய்யப்பட்ட நிர்வாகிகள் கூட்டம்! ஏமாற்றமடைந்த அதிமுகவினர்!

கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, டிசம்பர் மாதத்தில் மறைந்தார். அதன்பின்னர் தமிழகத்தின் முதலமைச்சராக ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். அவர் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட கையோடு முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்கான திட்டத்தை வகுத்தார். இதன் காரணமாக, அப்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற இருந்த ஓபிஎஸ் அவர்களை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நிர்பந்தித்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் … Read more

ஈரோடு மாவட்டத்தில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய அதிமுக தலைமை! வாயடைத்துப் போன முன்னாள் நிர்வாகிகள்!

ஈரோடு புறநகர் மாவட்டம் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் என்று பிரிக்க படுவதாக அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது. இதுகுறித்து அதிமுக ஈரோடு மாவட்டம் நிர்வாக வசதி காரணமாக, ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு மாவட்டம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறது.ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் கருப்பணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். கழக உடன்பிறப்புகள் புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு … Read more

7 மாவட்டங்களிலிருந்து ஒட்டு மொத்தமாக திமுகவில் இணையும் அதிமுகவினர்! கடும் அதிருப்தியில் தலைமை

Edappadi Palanisamy with O Panneerselvam-Latest Political News in Tamil

7 மாவட்டங்களிலிருந்து ஒட்டு மொத்தமாக திமுகவில் இணையும் அதிமுகவினர்! கடும் அதிருப்தியில் தலைமை தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உண்டாகி திமுக தலைமையிலான அரசு அமைந்தவுடன் திமுகவில் பல அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் இணைந்து வருகிறார்கள். மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்ட சபை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்தார். இந்த சூழ்நிலையில் அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் பலரும் … Read more