பதவியேற்றதும் தமிழகத்திற்கு விடியலை காட்டிய ஸ்டாலின்! இல்லத்தரசிகள் மனதில் பால் வார்த்த முதல்வர்!
பதவியேற்றதும் தமிழகத்திற்கு விடியலை காட்டிய ஸ்டாலின்! இல்லத்தரசிகள் மனதில் பால் வார்த்த முதல்வர்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.தேர்தலுக்கு முன்னதாகவே பல கருத்துகணிப்புகள் வந்த வண்ணமாகவே தான் இருந்தது.அதில் பல கருத்துகணிப்புகள் திமுக-விற்கு சாதகமாவே இருந்தது.அதே போல 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற்றது.வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலிருந்தே திமுக முதலிடத்தை வகித்து வந்தது. அதிமுக வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலிருந்தே பின்னடைவை சந்தித்தது.வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கூட்டணி கட்சிகளுடன் … Read more