தோற்கப்போகும் பாஜகவிற்கு வாக்களித்து மக்கள் வாக்குகளை வீணாக்க மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!!

தோற்கப்போகும் பாஜகவிற்கு வாக்களித்து மக்கள் வாக்குகளை வீணாக்க மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!! தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதன்படி நேற்று சென்னை வந்த நிலையில், அங்கு பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று கோவை செல்கிறார். இந்நிலையில், இது வெறும் ஷோ அவ்வளவு தான் இதனால் தேர்தலில் எந்த ஒரு … Read more

அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும் – ஓ. பன்னீர்செல்வம்!

அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும் – ஓ. பன்னீர்செல்வம்! ராமநாதபுரம் மக்கள் நீதி, தர்மத்தின் படி தீர்ப்பு வழங்குவார்கள் என்பதால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியுடன் கூட்டணியிட்டு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொண்டர்களின் உரிமையை மீட்கும் பொறுப்பில் உள்ளேன் எனவே தேர்தலில் வெற்றி பெற்று உரிமையை மீட்பேன். மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது எடப்பாடி … Read more

ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையிட்டை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்!!

ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையிட்டை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்!! கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வருமானதிற்கு அதிகமாக சுமார் 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதியப்பட்டது. 2006ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கில் இருந்து கடந்த 2012ஆம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தை விடுவித்தது. உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபத் ஆனந்த் வெங்கடேஷ் தாமாக … Read more

பல்டி அடித்த இபிஎஸ் : திமுகவிற்கு ஊது குழலாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் கண்டனம்!

பல்டி அடித்த இபிஎஸ் : திமுகவிற்கு ஊது குழலாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் கண்டனம்! எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஊது குழலாக செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சட்டசபையில் மூன்றாவது நாளான நேற்று ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை ஆதரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து … Read more

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ!

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ! *ஜனவரி 18: குத்துசண்டை வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குத்துண்டடை சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் இந்த போராட்டம் ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நீடித்தது. *பிப்ரவரி: மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது. *பிப்ரவரி 06: துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 59,259 பேர் … Read more

கருணாநிதி எழுதிய கதையில் பைத்தியமாக நடித்த எம்.ஜி.ஆர்! எந்த படம் என்று தெரியுமா?

கருணாநிதி எழுதிய கதையில் பைத்தியமாக நடித்த எம்.ஜி.ஆர்! எந்த படம் என்று தெரியுமா? கடந்த 1957 ஆம் ஆண்டு மு.கருணாநிதி அவர்களின் கதை வசத்தினத்தில், ரமணா இயக்கத்தில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த படம் “பதுமைப்பித்தன்”. எம்ஜிஆர் இந்த படத்தில் ஜீவகன் என்ற இளவரசர் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். பிரதாபனாக டி.எஸ்.பாலையா, வேல்விழியாக பி.எஸ்.சரோஜா, அறிவுமணியாக ஜேபி சந்திரபாபு, பராக்கிரமனாக ஈ.ஆர்.சகாதேவன் நடித்திருந்தனர். இளவரசர் ஜீவகன் கடலில் கப்பல் பயணம் மேற்கொள்வது போன்ற காட்சியுடன் படம் … Read more

3 தினங்களாக உணவு இல்லாமல் மக்கள் தவிக்க திமுக அரசு மட்டுமே காரணம் – எடப்பாடியார் காட்டம்!

3 தினங்களாக உணவு இல்லாமல் மக்கள் தவிக்க திமுக அரசு மட்டுமே காரணம் – எடப்பாடியார் காட்டம்! கடந்த வாரம் குமரிக்கடல் அருகே உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்து காணும் இடமெல்லாம் வெள்ளக் காடாக காட்சி அளித்து வருகிறது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து மக்களை ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் … Read more

இது என்னப்பா ஸ்டாலினுக்கு வந்த புது தலைவலி!! 2 லிஸ்ட் தயாராகி வருகிறதாம்!! ரவுண்டு கட்டி அடிக்கும் எடப்பாடியார்!!

இது என்னப்பா ஸ்டாலினுக்கு வந்த புது தலைவலி!! 2 லிஸ்ட் தயாராகி வருகிறதாம்!! ரவுண்டு கட்டி அடிக்கும் எடப்பாடியார்!! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் உள்ளிட்ட பல கண்ணை கவரும் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து ஆட்சியை பிடித்தது திமுக. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திமுக கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றாமல் இருந்தது. அதில் ஒன்று தான் மகளிருக்கு ரூ.1000 … Read more

அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!!

அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!! தமிழக அரசியலில் பல்வேறு திருப்பு முனைகள் ஏற்பட்டு வருகிறது.இந்திய அரசியல் கட்சிகள் பார்வை தற்பொழுது தமிழகத்தை நோக்கி தான் இருக்கிறது.வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் என்ன நடக்கப்போகிறது,யார் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து யூகிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.தமிழகத்தில் தற்பொழுது தான் அனல் பறக்கும் அரசியல் நடைபெறுவதை பார்க்க முடிகிறது.எங்கு பார்த்தாலும் அதிமுக – பாஜக கூட்டணி … Read more

ஸ்டாலின் அரசுக்கு சவால் விட்ட எடப்பாடியார்!!

  ஸ்டாலின் அரசுக்கு சவால் விட்ட எடப்பாடியார்             சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து பேசினார். அப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக சாடினார். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்தும் மேட்டூர் அணை விவகாரம் குறித்து விரிவாக பேசினார் நீட் தேர்வில் திமுக அரசின் அரசியல் குறித்தும் விமர்சித்தார் எடப்பாடி கே. … Read more