மாரடைப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? அலசுவோம்!!
மாரடைப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? அலசுவோம்… இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒவ்வொரு வருடமும் 17.9 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை, குடிப்பழக்கம் போன்றவற்றால் இதய நோய் பாதிப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. மாரடைப்பின் அறிகுறி மார்பில் வலி, அசௌகரியம், மன அழுத்தம் மோசமான அஜீரணம், குமட்டல், மிகுந்த சோர்வு, மூச்சுத் திணறல் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். … Read more