கொலை குற்றவாளிக்கு ரூ7.5 கோடியில் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!
கொலை குற்றவாளிக்கு ரூ7.5 கோடியில் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!
கொலை குற்றவாளிக்கு ரூ7.5 கோடியில் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!
தூய்மை பணியாளருக்கு கிடைத்த வெகுமதி! எதிர்பாராமல் திகைத்துப்போன நெகிழ்ச்சி சம்பவம்.!!
கொரோனா பாதிப்பிற்கான புதிய அறிகுறிகள்! அமெரிக்க ஆய்வு நிறுவனம் கண்டுபிடிப்பு ஆரம்பத்தில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாலான உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் இந்த வைரஸ் தொடர்பான ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஆய்விலும் கொரோனா வைரஸ் பற்றி புதியதான பல தகவல்கள் வெளியாகின்றன. அந்த வகையில், தற்போது அமெரிக்காவின் … Read more
கொரோனா பாதிப்பில் ஒரு மாதத்திற்கு பிறகு அமெரிக்காவிற்கு ஆறுதல் தரும் தகவல் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும்பாலான நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் ஏறத்தாழ 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் … Read more
உயிருக்கு ஆபத்தான நிலையில் வடகொரிய அதிபர்! கொரோனா பாதிப்புதான் காரணமா.?அமெரிக்கா வெளியிட்ட தகவல்.!! வடகொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அதிபர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 56 வயதான கிம் தனது தாத்தாவின் பிறந்தநாள் ஏப்ரல் 15 ஆம் தேதி விழாவில் கூட கலந்துகொள்ளவில்லை. நான்கு நாட்களுக்கு … Read more
அமெரிக்காவில் 6 லட்சம் கொரோனா பாதிப்பு! மூன்று கட்டங்களாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும்! – டொனால்ட் டிரம்ப் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்காவில் 3 கட்டங்களாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்பை உண்டாக்கியுள்ளது. உலகளவில் அமெரிக்கா நாட்டில்தான் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை அமெரிக்காவில் 6 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக … Read more
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா அச்சுறுத்தலால் முடங்கிப் போயுள்ளது, இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து நாடுகளும் மருத்துவ மற்றும் அத்தியாவசிய செலவுகளை மட்டுமே செய்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் உலக நாடுகள் அனைத்தும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நம்பி போராடி வருகிறது. தங்கள் உயிரையே பனையம் வைத்து மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை பணியாற்றி வருவதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து … Read more
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்று காட்டுத்தீ போல் பரவி வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியில் வர வேண்டாம் என்று பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். சீனாவில் கொரோனா பரவ தொடங்கினாலும் அங்கு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது, ஆனால் இந்த வைரஸ் தொற்று தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. … Read more
கொரோனாவை வென்ற டொனால்ட் டிரம்ப்! இரண்டாவது முறையும் பாஸ்.!! சீனாவின் வூகான் பகுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் 199 உலக நாடுகளுக்கு பரவி பலாயிரம் உயிர்களை பலிவாங்கியது. குறிப்பாக இத்தாலி, பிரான்சு, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததால் … Read more
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் கொன்று அனைவரையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருவதால் உலகெங்கும் 300 கோடி நபர்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பல நாடுகளின் அரசியல் தலைவர்களும் அரச குடும்பத்தினரும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கத்திய நாடுகளான இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா இன்னும் … Read more