முதல் முறையாக சந்திக்கும் நேரெதிர் துருவங்கள்! உலக நாடுகளிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
17 வது ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த மாநாடு வரும் 16ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நாட்டில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கு பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த g20 மாநாடு ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் கூடுவதாக தெரிகிறது. இதில் பங்குபெறும் உலக நாடுகளின் தலைவர்கள் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த ஜி-20 … Read more