தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது

Increase in student enrollment for the current academic year in Tamil Nadu!! 85 thousand seats filled!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கையில் மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது.மேலும் வகுப்புகள் ஜூலை 3 ம் தேதி தொடங்கவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது.மேலும் இதற்கான மாணவ சேர்கை கடந்த மாதம் தொடங்கப்பட்டிருந்தது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் … Read more

இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!!

இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!! நாட்டில் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் பல பேர் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உரிய நபர்களை பணிகளுக்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய அரசு தேர்வாளர் ஆணையத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு தேர்வாளார் ஆணையத்தில் 1558 காலி பணியிடங்கள் உள்ளன. எனவே … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு IRCTC நிறுவனத்தில் வேலை!! ரூ. 30,000 மாத சம்பளம்!!

டிகிரி முடித்தவர்களுக்கு IRCTC நிறுவனத்தில் வேலை!! ரூ. 30,000 மாத சம்பளம்!!

IRCTC நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் tourism moniter என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் ஐந்து இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது.கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IRCTC

பணியின் பெயர்:tourism moniter

பணியிடங்கள்: 5

சம்பளம்: ரூ. 30,000

கல்வி தகுதி: Bachelor Degree

வயது வரம்பு: 28 வயது

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 11.07.2023, 14.07.2023, 19.07.2023

விண்ணப்பிக்கும் முறை: walk-in- interview

இதற்கான தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்.பி

Read more

மின்வாரிய பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்!! கால அவகாசம் இல்லை!!

Apply for electronic job transfer!! No time limit!!

மின்வாரிய பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்!! கால அவகாசம் இல்லை!! சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணி அமைப்புப் பிரிவுதலைமைப் பொறியாளர் கே.மொழியரசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணியிட மாற்றம் கோரி சமர்ப்பிக்கப்பட்டு, ஜூன் மாதம் வரை நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் விண்ணப்பங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. எனவே பணியிட மாற்றம் கோரி விண்ணப்பிக்க விரும்புவோரும், இடமாற்றம் கிடைக்காமல் இருப்போரும் வருகிற ஜூலை மாதம் ஒன்றாம் … Read more

வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா?? இதோ தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

Do you want correction in voter list?? Here is the important announcement issued by the Chief Electoral Officer!!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா?? இதோ தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!  வாக்காளர் வரைவு பட்டியல் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியிடப்பட இருப்பதால் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து அக்டோபர் 17 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட … Read more

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!   குமார் என்பவர் சேலம் மாவட்டத்திலுள்ள மணியார்குண்டம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. இவர் சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள தாட்கோ மேலாளர் அலுவகத்தில் தனது விவசாயத்திற்காக  டிராக்டரை கடன் மூலம் வாங்க சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்காக  அவருக்கு நேர்காணல் நடைபெற்றது. அதன்பின்பு வங்கி மூலம் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டது.  மேலும் 7.5 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாங்க … Read more

டிகிரி முடித்தவர்களே இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்!! வங்கியில் அசத்தல் வேலை!!

டிகிரி முடித்தவர்களே இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்!! வங்கியில் அசத்தல் வேலை!! பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு ஒரு புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பினை பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கியில் Manager / Assistant Manager, Corporate cards underwriting, Manager / Assistant Manager –product (co-brands and portfolio Management, Manager / Assistant Manager  Manager   product   and portfolio (consumer cards)  ஆகிய காலிபணியிடங்களை நிரப்புவதற்காக … Read more

கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!!

கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!! தமிழ்நாட்டில் உள்ள தொடக்க கல்வித் துறையில் இன்னும் நிரப்பபடாத 33 கல்வி அலுவலர் பணிக்கு ஆட்களை நிரப்ப டிஆர்பி முடிவு செய்துள்ளது என்ற செய்தி இணையத்தில் வெளியாகி உள்ளது.  ஜூலை 5 தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவித்துள்ளது. இந்த பணிக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என கூறிள்ளது. 33 காலியிடம் மாதம்தோறும் 36,900 முதல் 1,16,600 வரை சம்பளம்  இதற்கு … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!  பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடந்த மே 8 ஆம் தேதி ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு படிப்புகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டது. இதனால் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு … Read more

தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை உடனே முந்துங்கள்!

Tamil Nadu government college students released a strange announcement! Claim a prize of one lakh rupees immediately!

தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை உடனே முந்துங்கள்! கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 பணம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டு போன்ற வாக்குறுதிகளை அளித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா பயணச்சீட்டு வழங்கும் … Read more