வேளச்சேரியில் காதலனுடன் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

வேளச்சேரியில் காதலனுடன் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

வேளச்சேரியில் காதலனுடன் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவர் வேளச்சேரியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் தனது காதலியுடன் மோட்டார் சைக்கிள் விஜயநகர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அருண்குமாரின் காதலிக்கு முத்தம் கொடுப்பது போல் சைகை செய்துள்ளனர். அதை காதலனிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவர் வாகனத்தை நிறுத்தி விட்டு அவர்களை வழிமடக்கி தட்டி  … Read more

பாம்பை வாயால் கடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மூவர் கைது!

பாம்பை வாயால் கடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மூவர் கைது! ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியில் தண்ணிப் பாம்பை வாயால் கடித்து துப்பிய சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்ன கைனுர் சேர்ந்த மோகன் (33) சூர்யா (21) சந்தோஷ் (21) ஆகிய மூன்று பேரை கைது செய்து ராணிப்பேட்டை ஆற்காடு வனச்சரக அலுவலர் சரவண பாபு நடவடிக்கை எடுத்துள்ளார். பாம்பை வாயால் கடித்து சமூக வலைதளத்தில் … Read more

திருட்டு வழக்கில் 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!

திருட்டு வழக்கில் 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!

திருட்டு வழக்கில் 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது! தர்மபுரி, திருட்டு வழக்கில், கடந்த 32 ஆண்களாக தலைமறைவாக இருந்து தேடப்பட்டவர், சேலத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்ராஜ் (எ) அப்ரோஸ் (53) என்பவரை ஒயர் திருட்டு வழக்கில் தர்மபுரி டவுன் போலீசார் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர். இதனையடுத்து தர்மபுரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் வெளி வந்து தலைமறைவானார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அரசம்பட்டியைச் சேர்ந்தவர். … Read more

அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது 

அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது 

அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 6 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை பெற்று ஏமாற்றி மோசடி செய்த நபரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 51).இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்கு உறவினர் சந்திரன் என்பவர் மூலமாக மயிலாடுதுறை அவையம்பாள்புரத்தில் உள்ள ஒரு வணிக … Read more

பெங்களூரு டு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் வந்த மர்ம நபர்!! 2.5 லிட்டர் பெட்ரோலுடன் கைது!!

பெங்களூரு டு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் வந்த மர்ம நபர்!! 2.5 லிட்டர் பெட்ரோலுடன் கைது!!

பெங்களூரு டு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் வந்த மர்ம நபர்!! 2.5 லிட்டர் பெட்ரோலுடன் கைது!! கேரளா மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் இரண்டரை லிட்டர் பெட்ரோலுடன் பெங்களூரு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் ரயிலில் வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கோட்டயத்தைச் சேர்ந்த சேவியர் வர்கீஸை பெங்களூரில் இருந்து தனது பைக்கை பார்சல் சர்வீஸ் மூலம் கோட்டயத்திற்கு அனுப்ப கொண்டு சென்ற போது பார்சல் அனுப்பும் போது வாகனத்தில் பெட்ரோல் இருக்கக்கூடாது என்பதால் அவர் பாட்டிலில் பெட்ரோலை … Read more

நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன்!! மனுவை தள்ளுபடி செய்ய சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன்!! மனுவை தள்ளுபடி செய்ய சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன்!! மனுவை தள்ளுபடி செய்ய சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!! நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 564.48 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜி மற்றும் அதன் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி ஆகியோர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த மோசடி மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அகமது புகாரி, … Read more

நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை அபகரித்த பெண் வழக்கறிஞர் கைது!!

நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை அபகரித்த பெண் வழக்கறிஞர் கைது!!

நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை அபகரித்த பெண் வழக்கறிஞர் கைது!! கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான 60 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு பூர்வீக சொத்து எனக்கூறி போலி ஆவணம் மூலம் அபகரித்து நாடகமாடியது விசாரணையில் அம்பலம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1947 ஆம் ஆண்டு கந்தசாமி நாயுடு மாணவர்களின் கல்விக்காக சென்னை அபிராமிபுரம் திரையரங்கு இருந்த இடத்திற்கு பின்புறத்தில் இருந்து ஓட்டேரி வரை சுமார் 400 கிரவுண்ட் இடத்தை வாங்கி வைத்துள்ளார். டிரஸ்ட் … Read more

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறார்களில் மூன்று பேர் கைது!!

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறார்களில் மூன்று பேர் கைது!!

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறார்களில் மூன்று பேர் கைது!! கடலூர்,நெல்லை,சென்னை ஆகிய பகுதிகளில் வேலூர் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை! வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 18 வயது முதல் 21 வயது உடைய 42 இளைஞர்கள் மற்றும் இளம் சிறார்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 6 இளம் சிறார்கள் மார்ச் … Read more

மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! முதல்வரே பாலியல் வன்புணர்வு செய்து தொங்கவிட்ட உச்சக்கட்ட கொடூரம்! 

மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! முதல்வரே பாலியல் வன்புணர்வு செய்து தொங்கவிட்ட உச்சக்கட்ட கொடூரம்! 

மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! முதல்வரே பாலியல் வன்புணர்வு செய்து தொங்கவிட்ட உச்சக்கட்ட கொடூரம்!  மாணவி தற்கொலை செய்து கொண்டதாக விசாரிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கல்லூரி முதல்வரே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரம் வெளிவந்துள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் விஷ்வேஷராய ஜூனியர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.   பல்கலைக்கழக விடுதியில் கடந்த   3-ஆம் தேதி, 17 வயது மாணவி ஒருவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவிகள் … Read more

விஜய் ஆண்டனி படத்திற்கு சிக்கலா ? படக்குழுவினரை கைது செய்த போலீசார் !

விஜய் ஆண்டனி படத்திற்கு சிக்கலா ? படக்குழுவினரை கைது செய்த போலீசார் !

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக தனது பணியை தொடங்கி காலப்போக்கில் நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர், பாடகர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என பல வழிகளிலும் கலக்கி வருகிறார். தமிழில் ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார், இவரது முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்தது, இவரது படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருந்ததால் ரசிகர்கள் பலருக்கும் இவரது படங்கள் பிடித்துப்போனது. நான் படத்தை … Read more