சிறந்த  ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விருது!! அறிவியல் நகரம் வெளியிட்ட அறிவிப்பு!! 

An award to recognize the best teachers!! Announcement published by Science City!!

சிறந்த  ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விருது!! அறிவியல் நகரம் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழக அரசு மாணவர்களுக்கு மட்டுமின்றி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் தமிழகத்தில் அறிவியல் சார்ந்த அறிவுகளை மேம்படுத்தும் வகையில் சென்னையில் உயர்கல்வி துறை சார்பாக அறிவியல் நகரம் தொடங்கப்பட்டது. இந்த நகரம் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பொது அறிவை மேம்படுத்தும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் மூத்த அறிவியல் … Read more

நடிகர் விஜய் அவர்களுக்கு அபராதம் விதிப்பு! காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை!!

நடிகர் விஜய் அவர்களுக்கு அபராதம் விதிப்பு! காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை!!

நடிகர் விஜய் அவர்களுக்கு அபராதம் விதிப்பு! காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை!!   அண்மையில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு  நடிகர் விஜய் அவர்களுக்கு அபராதம் விதித்து காவல் துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் விஜய் அவர்கள் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும் விருதும் சான்றிதழும் … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர்களுக்கெல்லாம் முதல்வரின் சிறப்பு விருது!அரசு வெளியிட்ட பதக்க பட்டியல்!!  

People can now watch it online too! Next update released by CM!

சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர்களுக்கெல்லாம் முதல்வரின் சிறப்பு விருது!அரசு வெளியிட்ட பதக்க பட்டியல்!! சுதந்திர தின விழா நாளை நடைபெற உள்ளது.ஒவ்வொரு வருடம் சுதந்திர தின விழா அன்றும் மாணவர்கள் நிகழ்சிகள் நடைபெறும்.ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக எந்தவித நிகழ்சிகளும் நடத்தப்படவில்லை.மேலும் சுதந்திர தின விழா அன்று முதலமைச்சர்கள் தான் கோடி ஏற்ற வேண்டும் என போர்டையவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். 1974 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர தின விழா மற்றும் … Read more

தமிழருக்கு கேல்ரத்னா விருது! என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

தமிழருக்கு கேல்ரத்னா விருது! என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

நம் நாட்டில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவதற்கு உயரிய விருதாகிய கேல் ரத்னா விருது வழங்கப்படும். இந்த ஆண்டு அந்த உயரிய விருதான அது நம் தமிழகத்தில் உள்ள சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இவருக்கு வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. அதுபோல தமிழகத்தை சேர்ந்த தடகள வீரரான அஜித்குமாருக்கு தயான்சந்த் இன்னும் விருதும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் அவர்கள் தனது … Read more

உலக அளவில் பள்ளி மாணவர்கள் சாதனை!!

உலக அளவில் பள்ளி மாணவர்கள் சாதனை!!

உலக அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் சென்னையை சேர்ந்த வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்தனர். உலக அளவில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இணையவழி ‘சர்வதேச பிகாஸோ ஓவியப் போட்டி’ நடைபெற்றது. இந்த ஓவியப் போட்டியில் சென்னையை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ஜி.வி.மல்லிகா ஷிவானி என்ற மாணவி கிரியேட்டிவ் டைமண்டு ஆர்டிஸ்ட் என்ற போட்டியிலும், மாணவன் கே.பி.ஆதித்ய … Read more

சாகித்திய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார் 

சாகித்திய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார் 

தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சா.கந்தசாமி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 80 ஆகிறது. இவர் 1940-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தார். இவர் 1968ல் எழுதிய சாயாவனம் என்னும் நாவல் மூலம் எழுத்துலகில் பிரபலமானார். இந்த நாவலை தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. மேலும், 1998ல் விசாரணைக் கமிசன் என்ற … Read more