உங்கள் சருமத்தின் நிறம் மாற இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்!!

உங்கள் சருமத்தின் நிறம் மாற இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்!! நம்மில் பலருக்கு முகம் பொலிவாகவும்,அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பின்விளைவுகளை சந்திப்பதை விட இயற்கையாக விளையும் பழங்களை உண்டு சரும அழகை மேம்படுத்தி கொள்ளலாம்.இதனால் நம் உடலும் ஆரோக்யமாக இருக்கும்.நமது சருமமும் அழகாகவும்,பொலிவாகவும் இருக்கும். சருமம் அழகாகவும்,பொலிவுடனும் இருக்க உண்ண வேண்டிய பழங்கள்:- 1.ஆப்பிள் 2.வாழை 3.மாதுளை 4.ஆரஞ்சு 5.பப்பாளி … Read more

தினமும் இரண்டு முறை இதனை சாப்பிட்டால் போதும்!! மலச்சிக்கல் பிரச்சினையை இனி வராது சூப்பர் டிப்ஸ்!!

தினமும் இரண்டு முறை இதனை சாப்பிட்டால் போதும்!! மலச்சிக்கல் பிரச்சினையை இனி வராது சூப்பர் டிப்ஸ்!! மலச்சிக்கல் என்பது மலத்தை வெளியேற்றுவதற்கு கடினமாகவும் உள்ள நிலையைக் குறிக்கும். இது, மனிதனுக்கு ஏற்படும் ஓர் உடல் உபாதை ஆகும். மேலும் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கி விடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பமான பெண்கள் என அனைவருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது. இந்த மலச்சிக்கல் … Read more

தீராத மலச்சிக்கல் பிரச்சனையா? இந்த மருந்தை தயார் செய்து சாப்பிடுங்க! 5 கிலோ மலமாக இருந்தாலும் எளிமையாக வெளியேறும்!!

தீராத மலச்சிக்கல் பிரச்சனையா? இந்த மருந்தை தயார் செய்து சாப்பிடுங்க! 5 கிலோ மலமாக இருந்தாலும் எளிமையாக வெளியேறும்!!   தீராத மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு அந்த பிரச்சனையை குணமாக்க இந்த பதிவில் அருமையான மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். இந்த மருந்தை தயார் செய்து சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் கிலோ கணக்கில் மலம் இருந்தாலும் வெளியேறிவிடும். இந்த மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.   குழந்தைகள், பெரியவர்கள், … Read more

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!   மூலம், மலச்சிக்கல் முதல் நரம்புத் தளர்ச்சி வரை நமக்கு ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும் ஒரு சிறப்பான மருந்தை எவ்வாறு தயார் செய்து குடிப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.   இந்த மருந்தை தயார்செய்து பயன்படுத்துவதன் மூலம் நரம்பு தளர்ச்சி, மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் மட்டும் சரியாவது மட்டுமில்லாமல் கைகால் நடுக்கம் குணமாகின்றது. ஆண்மைத் … Read more

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!!

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!! வாழை மரத்தில் உள்ள எந்த ஒரு பொருளும் வீணாக போவதில்லை.அதுபோன்று வாழை மரத்தில் உள்ள வாழைத்தண்டை பற்றிய நன்மைகளும் அதனுடைய இயற்கை குணங்களையும் பார்க்கலாம். வாழை மரத்தில் பழம் முதல் நார் வரைக்கும் எந்த ஒரு பொருளும் வீணாக போவதில்லை. வாழை மரத்தில் இருக்கக்கூடிய தண்டை பொரியல், கூட்டு இதுபோன்ற செய்து சாப்பிட்டால் ரொம்பவே நல்லது. அதுவே வாழத்தண்டை ஜூஸாக குடித்தால் என்ன பயன்கள் கிடைக்கும். 1:உயர் இரத்த அழுத்தம் … Read more

இதை 2 நிமிடம் தேய்த்தால் போதும் மஞ்சள் பற்கள் பளிச்சென்று வெள்ளையாக மாறும்!!

இதை 2 நிமிடம் தேய்த்தால் போதும் மஞ்சள் பற்கள் பளிச்சென்று வெள்ளையாக மாறும்!! நம்மில் பல பேருக்கு பற்களில் மஞ்சள் படிவதையும் சொத்தைப் பற்களால் அவதிப்படுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிலருக்கு மஞ்சளாகவும் பச்சையாகவும் கறை படிந்து காணப்படும். இது வெற்றிலை பாக்கு, ஆல்கஹால், சிகரெட், பான் போன்றவற்றை சாப்பிடுவதால் ஏற்படும். சிலர் சொத்த பற்களால் தினந்தினம் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக எத்தனையோ சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் பயனளிக்காமல் பல பேர் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சினைகளுக்கான ஒரு இயற்கையான … Read more

இனி ஆப்ரேஷன் தேவையில்லை.. 1 வாழைப்பழம் போதும் மூல நோயிலிருந்து விடுபட!!

இனி ஆப்ரேஷன் தேவையில்லை.. 1 வாழைப்பழம் போதும் மூல நோயிலிருந்து விடுபட!!
நம்மில் சிலருக்கு மூலநோய் இருக்கும். இந்த மூலநோயை குணப்படுத்த பலவிதமான மருந்துகளை பயன்படுத்தி இருப்போம். பலவிதமான மாத்திரைகளை எடுத்தும் பயன் இல்லாமல் போயிருக்கும். பலவிதமான சிகிச்சை பெற்றும் குணம் பெறாத இந்த மூல நோயை ஒரே ஒரு இரவில் குணப்படுத்துவதற்கு அருமையான வீட்டு மருத்துவ முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த மருத்துவம் செய்ய தேவையான பொருட்கள்…
* படிகாரம்
* வாழைப்பழம்
* தேன்
மூலநோயை சரிசெய்யும் மருந்தை தயார் செய்யும் முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை(Pane) வைத்துக் கெள்ள வேண்டும். பாத்திரம் சூடான பிறகு இதில் படிகாரத்தை சிறிது சிறிதாக இடித்து போட்டுக் கொள்ளவும்.
அனைத்து படிகாரமும் கரைந்து பாகு பதத்திற்கு வந்திருக்கும். பின்னர் இதை இறக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஆற வைக்கவும். இது ஆறிய பிறகு இதை ஒரு உரலில் போட்டு பொடியாக்கி கொள்ளவும்.
பின்னர் வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தின் நடுவே சிறிதாக கத்தியை வைத்து கோடு போல அறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அளவு தேன் எடுத்து வாழைப்பழத்தில் அறுத்துவிட்ட இடத்தில் முழுவதுமாக தேய்க்க வேண்டும். பிறகு இடித்து வைத்துள்ள படிகாரப் பொடியை சிறிதளவு எடுத்து அந்த தேனின் மேல் தூவி விட வேண்டும். மூலநோயை சரி செய்யும் மருந்து தயாராகி விட்டது.
இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் பொழுது பத்தியத்தை பின்பற்ற வேண்டும். நீங்கள் அதிகமாக காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும்.  தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும்.
எண்ணெய் பலகாரங்கள், துரித உணவுகள், மசாலா பொருட்கள் எதுவும் சாப்பிடக் கூடாது. காரம் சேர்த்துக் கொள்ள கூடாது. இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருந்தை சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிடும் பொழுதும் மேற்கூறியவற்றை நியாபகத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த மருந்தை வெறும் வயிற்றில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மூலநோய் சமீபத்தில் வந்தது என்றால் நீங்கள் இந்த மருந்தை நான்கு நாட்கள் எடுத்தக் கொண்டால் போதும். அதுவே நீண்ட நாட்களாக மூலநேயால் அவதிப்பட்டு வந்தால் தொடர்ந்து ஒரு வாரம் முழுவதும் பயன்படுத்த வேண்டும். இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்கக் கூடாது. தேவைப்பட்டால் தண்ணீரை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக குடிக்கலாம். இந்த பதிவில் கூறப்பட்டருக்கும் மருந்தை சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு நாம் உணவு எடுத்துக் கொள்ளலாம்.

தூக்கம் வரவில்லையா? இத செய்தால் போதும்!!

தூக்கம் என்பது இன்றியமையாதது. 8 மணி தூக்கம் தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இன்றைய சூழ்நிலையில் யாரும் சரியாக தூங்குவதில்லை. இரவு நேர பணிகள், நீண்ட நேரம் செல்போன் மற்றும் டிவி பார்ப்பது, மன அழுத்தம், சிறிய பிரச்சினைகளையும் பெரிதாக யோசித்து கொண்டே இருப்பது போன்றவை தூக்கமின்மைக்கான காரணிகளாகும். அதே போல் நாம் படுக்கும் இடம் கூட தூக்கமின்மைக்கு காரணமாகும். நாம் தூங்கும் இடம், அதிக சத்தமாக இருத்தல், அதிக வெளிச்சமாக இருத்தல், அதிக குளிர்ச்சியாக … Read more

தூக்கி எறியும் பொருளில் இவ்வளவு நன்மைகளா!! பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை எரிந்து விடாதீர்கள்!!

வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை நாம் எரிந்து விடுகிறோம். ஆனால் அவ்வாறு செய்யாதீர்கள். சாதாரண வாழைப்பழத் தோல் தானே என்று நினைக்க வேண்டாம் அத்தோலில் கூட பல நன்மைகள் உள்ளது. இப்பொழுது நம் கையிலோ ,காலிலோ மரச்சில்லு அல்லது முள் குத்தி விட்டால் அதை எப்படி வெளியேற்றுவது என்று தெரியாமல் இருப்போம் ஆனால் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப்பழத் தோல் காலில் இருக்கும் முள் குத்திய இடத்தில் தோலை தேய்த்தால் சட்டென்று முள் வெளியே வந்து விடும். … Read more

ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர! இந்த ஒரு காய் போதும்!

ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர! இந்த ஒரு காய் போதும்! ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் உணவு முறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம். சர்க்கரை நோய் என்பது நம் உடலில் இன்சுலின்கள் சரிவர சுரக்காத காரணத்தால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடியதாகும். ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. இதனை எவ்வாறு தடுக்கலாம் மற்றும் சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் … Read more