தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் குழியடிச்சான் அரிசி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் குழியடிச்சான் அரிசி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!? பாரம்பரிய உணவு வகைகளை தயாரிப்பதில் குழியடிச்சான் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குழியடிச்சான் அரிசியின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பாரம்பரிய முறையான பத்திய முறையில் முக்கியமான பங்கு வகிக்கின்றது இந்த குழியடிச்சான் அரிசி. குறியாக இருக்கும் நீரில் இந்த அரிசியின் நெற்கதிர்கள் வளரும். பின்னர் இது வெடித்து நமக்கு இந்த அரிசி … Read more