“Kunyi penne” கியூட்டாக வாழ்த்துக்கள் கூறிய துல்கர் யாருக்கு தெரியுமா?
இன்றைக்கு நஸ்ரியாவின் பிறந்தநாள். சாமி படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரது தனது பக்கம் திருப்பியவர் தான் நஸ்ரியா. பிறகு குறும்புத்தனமும் அவரது நடிப்பும் அனைவரையும் சுண்டி இழுத்தது என்றே சொல்லலாம். 19ஆவது வயதில் தன்னைவிட முந்தி மூத்த வயதான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெங்களூர் டேஸ் என்ற படத்தில் நடிக்கும் பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். அவர் தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பலரும் … Read more