நிஜ ஹீரோவாக மாறிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் :

நிஜ ஹீரோவாக மாறிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் :

ரோபோ சங்கர் ஒரு தமிழ் மேடை சிரிப்புரைஞர் மற்றும் நடிகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.இவரின் திறமையால் வெள்ளித்திரையிலும் காமெடியில் தடம் பதித்து வருகிறார்.இவர் நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டியும் சிறந்த சமூக சேவை செய்பவர் . இந்த இக்கட்டான கொரோனா காலத்திலும் இவர் பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டி … Read more

நீட்டால் இழந்த மூன்று உயிர்கள் மறுபக்கம் பிரதமரின் 20 நாள்  பிறந்தநாள் கொண்டாட்டம்! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

Federal Government Warning Letter! State government increasing restrictions!

நீட்டால் இழந்த மூன்று உயிர்கள் மறுபக்கம் பிரதமரின் 20 நாள்  பிறந்தநாள் கொண்டாட்டம்! நெட்டிசன்கள் கொந்தளிப்பு! அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள் வரும்போது அவரது தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும்,போஸ்ட்டர் ஒட்டியும் மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கியும் முடித்துகொள்வர்.மேலும் ஓர் சிலர் ரத்த தானம்,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொருட்கள் வழங்குவது,சாப்பாடு வழங்குவது என்று ஓர் படி அதிகமாக கொண்டாடுவர்.அந்தவகையில் பாஜக தலைவர் மற்றும் பிரதமாரான மோடிக்கு இன்று பிறந்தநாள். அவர் பிறந்தநாளையோட்டி நமது தமிழகத்தில், தமிழக பாஜக … Read more

கேப்டனுக்கு இன்று பிறந்தநாள்! ரசிகர்கள் தலைவர்கள் வாழ்த்து!

Captain vijayakanth's birthday today

கேப்டனுக்கு இன்று பிறந்தநாள்! ரசிகர்கள் தலைவர்கள் வாழ்த்து! தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு இன்று 69வது பிறந்த நாள்.அவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர்.மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் பதவியை வகிக்கிறார்.இவரின் திரைப்பயணமும் அரசியல் பயணமும் தமிழ்நாட்டில் பெருமளவில் பேசப்பட்டது. விஜயகாந்த் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்ன கிராமத்தில் பிறந்தார்.அவரின் இயற்பெயர் விஜயராஜ் ஆகும்.சிறுவயதிலேயே இவரது குடும்பம் மதுரைக்கு சென்றது.அவர் வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான்.சிறுவயதிலிருந்தே … Read more

பிறந்தநாள் கேக்கால் வந்த வினை! 2 பேர் பலி

Birthday cake problem cause murder

பிறந்தநாள் கேக்கால் வந்த வினை! 2 பேர் பலி! பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் மஜிதா சாலையில் தனியார் ஹோட்டலில் நண்பர்கள் சிலர் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு வந்துள்ளனர்.பிறந்த நாள் கொண்டாட்டங்களை செய்வதற்கு பல ஏற்பாடுகள் செய்துள்ளனர் அவர்கள்.தருன்ப்ரீத்சிங் என்பவருக்கு நேற்று பிறந்தநாள்.பிறந்த நாள் கொண்டுடாவதற்க்கு கேக் வெட்டி கொண்டாட அவரது நண்பர்களும் அவரும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மாலை 6 மணிக்கு மேல் இந்த கொண்டாட்டங்களை அவர்கள் ஆரம்பித்தனர்.மேலும் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் கொண்டாட்டத்திற்கு … Read more

“புன்னகை அரசி” ரம்யா பாண்டியன் பிறந்த நாள்! அவங்க வயசு என்ன தெரியுமா?

"புன்னகை அரசி" ரம்யா பாண்டியன் பிறந்த நாள்! அவங்க வயசு என்ன தெரியுமா?

குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமான ரம்யா பாண்டியன் இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் இனிமையானவர், யார் மனதையும் புண்படுத்தாதவர், என்ற பெயரில் பல்வேறு இளைஞர்களின் மத்தியில் பெயரை பெற்றவர் ரம்யா பாண்டியன். மாடியில் இடுப்பு தெரிய அவர் எடுத்த போட்டோ ஷூட் தான் உலகமே அவரை திரும்பி பார்க்க வைத்தது. பிக்பாஸ் 4 சீசன் என்ற நிகழ்ச்சியில் … Read more

சன் பிக்சர்ஸ் சூர்யாவுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா?? மாஸா செஞ்சுட்டாங்க!!

Do you know what birthday gift Sun Pictures gave to Surya? Massa Redshirt !!

சன் பிக்சர்ஸ் சூர்யாவுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா?? மாஸா செஞ்சுட்டாங்க!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் ரசிகர்கள் இவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில தமிழகத்தில் கடந்த இரண்டரை வருடமாக காரணம் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்ததன் காரணம் பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்தது. அதை தொடர்ந்து … Read more

க்யூட்னஸ் ஓவர்லோட்., பர்த்டே பேபி சாக்ஷியின் க்யூட் போட்டோஷுட்!! ‘கியூட்டா, இது அதுக்கும் மேல’ என ரசிகர்கள் வாழ்த்து!!

க்யூட்னஸ் ஓவர்லோட்., பர்த்டே பேபி சாக்ஷியின் க்யூட் போட்டோஷுட்!! 'கியூட்டா, இது அதுக்கும் மேல' என ரசிகர்கள் வாழ்த்து!!

சாக்ஷி அகர்வால் ஒரு கோலிவுட் நடிகை ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஒளி படங்களிலும் நடித்துள்ளார். அவையாவன, கல்யாண் சில்க்ஸ், ஹெப்ரான் பில்டர்ஸ், சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ், மலபார் கோல்டு, பட்டுஷாஸ்திரா, ஏர்ஏசியா, சக்தி மசாலா போன்றவை ஆகும். மேலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு பயிற்சி பெற்ற நடன கலைஞராக திகழ்ந்து உள்ளார். ஹிப்ஹாப், ஜும்பா, ஃபிலிம்ஃபேர், பாலிவுட் விருதுகள், ஏசியாநெட் விருதுகள் … Read more

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹாஸ்டேக்!! சாதனை படைத்த சூர்யா ரசிகர்கள்!!

Hashtag is a trend in India !! Record Surya fans !!

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹாஸ்டேக்!! சாதனை படைத்த சூர்யா ரசிகர்கள்!! சரவணகுமார் எனப்படும் சூர்யா இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குகிறார். மேலும் இவர் தயாரிப்பாளர் மட்டும் தொலைக்காட்சி  தொகுப்பாளர் ஆகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். இவர் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளும், நான்கு பிலிம்பேர் விருதுகளும், 2 எடிசன் விருதுகளும் மற்றும் விஜய் விருதுகளும் பெற்றுள்ளார். மேலும் இந்திய பிரபலங்களின் வருவாயின் அடிப்படையில் சூர்யா … Read more

கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

Tamil Nadu Chief Minister MK Stalin's flower sprinkling tribute on the birthday of Karmaveerar Kamaraj!

கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை! காமராஜர் பிறந்த நாளையொட்டித் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்திருக்கிறார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான காமராஜர் பிறந்த தினமான இன்று கல்வி வளர்ச்சித் தினமாக  தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் காமராஜரின் பிறந்தநாள் அன்று தான் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவு திட்டத்தை முன்னால் முதலமைச்சர் காமராஜ் அறிமுகப்படுத்தினார். அது இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் … Read more

தோனியின் உருவத்தை பச்சை குத்திய ரசிகர்! வைரலான புகைப்படம்!

Tattooed fan of Dhoni's image! Viral photo!

தோனியின் உருவத்தை பச்சை குத்திய ரசிகர்! வைரலான புகைப்படம்! பொதுவாக கிரிக்கெட் என்றாலே சிறு குழந்தைகள் முதல் இளவட்டங்கள் வரை அனைவருக்கும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. அப்படி அந்த விளையாட்டில் சிலரை காரணமே இல்லாமல் பலருக்கு பிடிக்கும். அப்படி ஒரு நபர் தான் மகேந்திர சிங் தோனி. இவர் 2007 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இவருக்கு முதலில் கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாவிட்டாலும் அவரது விளையாட்டு ஆசிரியரின் தூண்டுதலினால் விளையாட ஆரம்பித்தார். பலமுறை கேப்டன் … Read more