தமிழக அரசே எங்களை சார்ந்து தான் இருக்கிறது! மத்திய அமைச்சர் அதிரடி!

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி மாநில அரசின் திட்டம் தான் என்று திருடினாலும் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ள மோடி என்ற மாபெரும் சக்தியை யாராலும் அழிக்க முடியாது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பாக விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடைபெற்றது. வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த விழாவில் பேசியதாவது, நாடு முன்னேற வேண்டுமென்றால் விவசாயமும் … Read more

தமிழக சமய அடையாளங்களை மறைப்பதன் மூலமாக முதல்வருக்கும் திமுகவிற்கும் என்ன ஆதாயம் என தெரியவில்லை! கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!

பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவி பாளையத்தில் கோடி சுவாமி குருபூஜையில் பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது புதிய கல்விக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்யவில்லை. அம்பேத்கர் மற்றும் அவருடன் இருந்த குழுவும் தான் முடிவு செய்தது. இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் என பாஜக சொல்லுகிறது. குறிப்பிட்ட மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் … Read more

பிரிட்டன் மன்னர் முடி சூட்டு விழா! கோகினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிவாரா கமிலா சார்லஸ்?

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் அடுத்த வருடம் மே மாதம் ஆறாம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மன்னராக முடிசூட்டப்பட உள்ளார். இந்த நிலையில் அந்த நாட்டின் அரச குடும்பத்தில் ராணியார்கள் அணியும் கிரீடம் புகழ்பெற்றது. ஒட்டு மொத்தமாக 2800 வைரங்கள் மற்றும் உலகிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் 105 காரட் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டது தான் இந்த கிரீடம். இந்த வைரம் பதித்த கிரீடத்தை கடைசியாக 1937 ஆம் ஆண்டு மன்னர் ஆறாம் ஜார்ஜின் மனைவி … Read more

ஐயையோ அது வேணாவே வேணாம்! பாஜகவால் கதறும் திமுக!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் தொடர்பான நாடாளுமன்ற குழு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக ஹிந்தி மொழியை பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பதாக தமிழக முதல்வரும் திமுக தலைவர் ஆன ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். அதோடு இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் என்று கட்டாயமாக தெரிவித்திருந்த நிலையில், இந்தி திணிப்பை வாபஸ் பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று … Read more

விடிய விடிய அவசரமாக டெல்லிக்கு புறப்பட்ட தமிழக ஆளுநர்! உள்துறை அமைச்சரை சந்திப்பாரா?

தமிழகத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஆர்.என். ரவி அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழக அமைச்சர்கள் மீதான புகார் குறித்து அவ்வப்போது ஆளுனரை சந்தித்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அவருடன் அரசியல் பேசியதாக தெரிவித்திருந்தார் இந்த நிலையில் அரசு சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில், தமிழக ஆளுநர் ஆர்.எஸ்எஸ் சித்தாந்தங்களை புகுத்துவதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புகார் தெரிவித்தனர். … Read more

தமிழகத்தில் பெண்கள் சேலை உடுத்துவது தவறா? கனிமொழியின் பேச்சால் பரபரப்பு!

கோவையில் உயர்கல்வி நிறுவனத்தில் 21 ஆம் நூற்றாண்டின் உயர் கல்விக்கு மாணவிகளை தயார்படுத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று கொண்டு உரையாற்றினார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாணவிகளிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் பெண்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக சில கருத்துக்களை முன்வைத்தார். பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் என்று தெரிவித்த அவர், மேலும் சில கட்டுப்பாடுகளை பெண்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். பெண்கள் தங்களுடைய … Read more

இப்படியே பேசினால் ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும் – அண்ணாமலையை கண்டிக்கும் மநீம

Annamalai IPS

இப்படியே பேசினால் ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும் – அண்ணாமலையை கண்டிக்கும் மநீம அர்த்தமற்ற பேச்சை தொடர்ந்து பேசுவாரானால், அவர் அரசியலில் மதிப்பிழந்து, அவர் ஏற்கெனவே சொன்னபடி, ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும் என மநீம கண்டித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை வழக்கமாக பேசும் பொறுப்பற்ற பேச்சுக்களில் ஒன்றை அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பேசிய காணொலி ஒன்றை காண … Read more

உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்த முதலமைச்சர் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! நாராயணன் திருப்பதி அதிரடி!

தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சென்னை டிநகரில் இருக்கின்ற கமலாலயத்தில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொரு அவர் தெரிவித்ததாவது மத்திய கல்வி நிறுவனங்களில் ஹிந்தி கட்டாய மொழியாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளார். மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் அப்படி எதுவும் தெரிவிக்கவில்லை மத்திய கல்வி நிறுவனங்களில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி பயிற்று மொழியாகவும் மற்ற மாநிலங்களில் அந்த மாநில … Read more

கோவை மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! ஆளும் கட்சியினர் அதிருப்தி!

கடந்த சட்டசபை தேர்தலில் 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அரியணையை கைப்பற்றினாலும் திமுகவை பொறுத்தவரையில் கோவையில் 10 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.ஆளும்கட்சியாக இருந்ததால் பல்வேறு பராக்கிரமங்களை செய்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது திமுக. இன்னும் 2 வருடங்களில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், அதற்குள் கோயமுத்தூர் மாவட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த திமுக தலைமை திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக அதிமுக பாஜக தேமுதிக மக்கள் நீதி மையம் … Read more

குடும்ப அரசியல் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழிசையை வறுத்தெடுத்த திமுக!

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும், பல்வேறு தரப்பினர் குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தையும் முன் வைத்தனர். அந்த வகையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி தேர்ந்தெடுக்க பட்டதற்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்த புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதன் பிறகு தெரிவித்த ஒரு சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தினர். அதாவது தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு பெண் உயர்வான நிலைக்கு வருவது … Read more