கேப்டனுக்கு 24 லட்சம்! வீரர்களுக்கு 6 லட்சம்! கொல்கத்தாவிற்கு விழுந்த அபராதம்!

கேப்டனுக்கு 24 லட்சம்! வீரர்களுக்கு 6 லட்சம்! கொல்கத்தாவிற்கு விழுந்த அபராதம்! சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று அதாவது மே 14ம் தேதி மோதின. இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்கு கொல்கத்தா அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட் செய்தது. முதலில் பந்துவீசிய கொல்கத்தா அணி பந்து வீசுவதற்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட … Read more

முக்கியமான போட்டியை தவறவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்! சிக்கலில் இருக்கும் CSK!!

முக்கியமான போட்டியை தவறவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்! சிக்கலில் இருக்கும் CSK! ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி பெற்றது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று அதாவது மே 14ம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நித்திஸ் ராணா தலைமையிலான … Read more

கேன்சர் நோயால் பாதிப்பு!! முன்னாள் CSK வீரருக்கு அறுவை சிகிச்சை!!

Affected by cancer!! Ex-CSK Player Undergoes Surgery!!

கேன்சர் நோயால் பாதிப்பு!! முன்னாள் CSK வீரருக்கு அறுவை சிகிச்சை!! முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருக்கு கேன்சர் நோய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், படிப்படியாக குணம் பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகள், 28 ஒரு நாள் போட்டிகள், 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ் அவர்களுக்கு கேன்சர் … Read more

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!!

Today's match of IPL series!! Chennai team clash with Delhi team!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!! ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி எதிர் வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெறும் முனைப்பில் இன்று களமிறங்கவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் … Read more

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் புதிய கேப்டன்! தோனிக்கு பதிலாக இவரா??

The new captain of the Chennai Super Kings team! Is he a replacement for Dhoni??

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் புதிய கேப்டன்! தோனிக்கு பதிலாக இவரா?? ஐபிஎல் விளையாட்டில் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. அடுத்த ஆண்டு 2023 –இல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இதையடுத்து 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்தல் மற்றும் விடுவித்தல் அடிப்படையில் 163 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு 85 வீரர்களை விடுவித்தன. விடுவித்த வீரர்களை … Read more

5 ஒவரிலேயே தெரிக்கவிட்ட பஞ்சாப்! தொடர்ந்து பின்னடவை சந்திக்கும் CSK! சோகத்தில் ரசிகர்கள்!

Punjab visible in 5 overs! CSK continues to face setbacks! Fans in grief!

5 ஒவரிலேயே தெரிக்கவிட்ட பஞ்சாப்! தொடர்ந்து பின்னடவை சந்திக்கும் CSK! சோகத்தில் ரசிகர்கள்! ஐபிஎல் 14 வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த போட்டியில் முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. அவரு வென்றதில் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ருத்ராட்சம் … Read more

அணியின் வெற்றிக்கு வித்திட்ட இரண்டுபேர்! ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த சென்னை அணி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய தினம் நடந்த நாற்பத்தி நான்காவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், நேருக்கு நேர் சந்தித்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இருந்தார். இதனை தொடர்ந்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் சாகா உள்ளிட்டோர் களமிறங்கி இருந்த … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 38-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நேற்று மாலை நடந்தது. கல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் வைன் பிராவோ இடம்பெறவில்லை, அதற்கு பதிலாக சாம் கர்ரன் இடம்பிடித்து இருக்கின்றார். கொல்கத்தா அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. கல்கத்தா அணியில் ராகுல் திரிபாதி முப்பத்தி மூன்று பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார், … Read more

மீண்டும் வந்தது சென்னை அணி! கல்கத்தாவுடன் பலபரிட்சை!

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. ஐபிஎல் புள்ளி பட்டியலில் 8 புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கின்றது சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இன்றைய ஆட்டம் மிக மிக முக்கியமான ஒன்று கல்கத்தா வெற்றி பெற்றுவிட்டால், பஞ்சாப் அணியை கிழே இறக்கி நான்காவது இடத்திற்கு போய் விடலாம். இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஆட்டத்தில் தோற்று போனது ஆனால் அப்போது சென்னை … Read more

ஐபிஎல் : ரோகித் ஷர்மாவை எதிர்க்கும் விராட் கோலி

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டு தோறும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய … Read more