மோசமான வானிலை காரணமாக 8 விமானங்கள் பெங்களூரிலிருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்டதாக அறிவிப்பு 

மோசமான வானிலை காரணமாக 8 விமானங்கள் பெங்களூரிலிருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்டதாக அறிவிப்பு 

மோசமான வானிலை காரணமாக 8 விமானங்கள் பெங்களூரிலிருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்டதாக அறிவிப்பு 45 நிமிட மோசமான வானிலை காரணமாக எட்டு விமானங்கள் பெங்களூரு சர்வ தேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. பெங்களூரில் நகரில் நேற்று இரவு முதல் வானிலை மேகமூட்டத்துடன் வருகிறது. நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்தது. ஏப்ரல் 5 ஆம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஏப்ரல் 4 … Read more

பிரதமர் மோடி 8ஆம் தேதி சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த மத்திய சிறப்பு குழு

பிரதமர் மோடி 8ஆம் தேதி சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த மத்திய சிறப்பு குழு

பிரதமர் மோடி 8ஆம் தேதி சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த மத்திய சிறப்பு குழு சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கப்பட்ட புதிய முனையம் கட்டிட திறப்பு விழா. சென்னை- கோவை இடையே வந்தே பாரத் அதிவிரைவு புதிய ரயில் தொடக்க விழா, சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வருகிற 8ந் தேதி பிற்பகல் 2.55 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் … Read more

மதுரைக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டம்

மதுரைக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டம்

மதுரைக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டம் சென்னை கோவையை தொடர்ந்து மதுரைக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்கிட முன்னேற்பாடுகளை தெற்கு ரயில்வே தீவிரப் படுத்தி உள்ளது. நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்காகவும் , ரயில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடையை மின்மயமாக்கம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. பணிகள் மூன்று மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் ஒப்பந்த புள்ளியில் வழிகாட்டுதல் … Read more

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை 

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை 

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை பிரதமர் மோடி 8ந் தேதி சனிக்கிழமை பகல் 1.30 மணிக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வேகம்பாட்டு விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு பிற்பகல் 2:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பிற்பகல் 2:50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு பகல் 2:55 மணிக்கு சென்னை விமான நிலைய புதிய முனையத்திற்கு வருகிறார். … Read more

நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன்!! மனுவை தள்ளுபடி செய்ய சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன்!! மனுவை தள்ளுபடி செய்ய சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன்!! மனுவை தள்ளுபடி செய்ய சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!! நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 564.48 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜி மற்றும் அதன் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி ஆகியோர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த மோசடி மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அகமது புகாரி, … Read more

முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி!!

Chennai team registered their first win!!

முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி!! இந்தியா கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 16- வந்து ஐபிஎல் போட்டிகள் கடந்த வாரம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பும் அணியாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் அணியுடன் தோல்வி அடைந்திருந்தாலும், இரண்டாவது ஆட்டம் இன்று லக்னோ அணியுடன் தங்களது சொந்த … Read more

சேப்பாக்கம் சென்னை மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய்!!

சேப்பாக்கம் சென்னை மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய்!!

சேப்பாக்கம், சென்னை மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய். மைதானத்தில் அமர்ந்து விலக மறுத்த நாய். நாயின் அட்டகாசத்தால் தாமதமாக தொடங்கிய போட்டி. சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில். சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் நாய் புகுந்து அட்டகாசம் செய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மைதானத்திற்குள் நாய் புகுந்தது. மைதானத்தின் நடுவில் ஒய்யாரமாக அமர்ந்த நாயை விரட்ட மைதான பராமரிப்பு ஊழியர்கள் முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு … Read more

இந்தியாவில் முதல் இடத்தையும் உலகளவில் 13 வது இடத்தையும் பிடித்துள்ள சென்னை – IHM!!

இந்தியாவில் முதல் இடத்தையும் உலகளவில் 13 வது இடத்தையும் பிடித்துள்ள சென்னை - IHM!!

இந்தியாவில் முதல் இடத்தையும், உலகளவில் 13 வது இடத்தையும் பிடித்துள்ள சென்னை – IHM(இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) ; பேராசிரியர்கள் மாணவர்களின் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என சுற்றுலாத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன் பெருமிதம். அமெரிக்காவைச் சேர்ந்த (CEO WORLD MAGAZINE) பத்திரிக்கை வெளியிட்டுள்ள தரவரிசையில் 2023 ஆம் ஆண்டிற்கான தரவரிசையின் படி “சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகள்” என்ற பிரிவின் கீழ் சென்னை – IHM (இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் … Read more

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல்!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்?

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல்!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்?

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல்!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்? தமிழ்நாட்டில் சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறித்தியுள்ளது. மேலும் H3N2 என்ற புதிய வகை வைரஸும் பரவ தொடங்கியுள்ளது. இந்த புதிய வகை வைரஸுக்கு இந்தியால் இருவர் உயிரிந்துள்ளனர். இந்த நிலையில் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதே இதற்க்கு காரணம் என்று மருத்துவ வல்லுனர்களால் கூறப்படுகிறது.ஆகையால் மக்கள் அனைவரும் … Read more

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண வருவோர்க்கு மெட்ரோ இரயில் பயணச்சீட்டு இலவசம்!!

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண வருவோர்க்கு மெட்ரோ இரயில் பயணச்சீட்டு இலவசம்!!

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண வருவோர்க்கு மெட்ரோ இரயில் பயணச்சீட்டு இலவசம்!! சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் மேற்கொள்ளும் மெட்ரோ பயணத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மெட்ரோ நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்துவதாக மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளில் அந்த நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் சேவை பயன்பாடுகளை செய்து தர மெட்ரோ நிர்வாகம் தயாராக உள்ளது. பெட்ரோல்,காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக மெட்ரோ பயன்பாட்டை … Read more