தொகுப்பூதியம் அடிப்படையில் பணிநியமனம் வேண்டும் ! பல்வேறு மாவட்ட செவிலியர்கள் சென்னையில் போராட்டம் !
தொகுப்பூதியம் அடிப்படையில் பணிநியமனம் வேண்டும் ! பல்வேறு மாவட்ட செவிலியர்கள் சென்னையில் போராட்டம் ! கொரோனா காலகட்டத்தில் தமிழக முழுவதும் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் 2300 நர்சுகள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து கடந்த டிசம்பர் 31ஆம் தேதி உடன் அவர்களின் ஒப்பந்தம் முடிவடைந்ததால் அவர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. இதனைக் கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் பல்வேறு மாவட்டங்களில் தங்களை பணி நிரந்தரம் செய்ய … Read more