உதயநிதியால் கலையப்போகும் கூட்டணி.. அடிமேல் அடி சறுக்கும் திமுக!! இனி கட்டுமரம் மிதக்க வாய்ப்பே இல்லை!!

He deliberately left us in the campaign.

உதயநிதியால் கலையப்போகும் கூட்டணி.. அடிமேல் அடி சறுக்கும் திமுக!! இனி கட்டுமரம் மிதக்க வாய்ப்பே இல்லை!! தேர்தல் வந்துவிட்டாலே பிரச்சாரத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரே ஒரு செங்கலை வைத்து அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்தார்.இதனால் இவருக்கு செங்கல் மன்னன் என்று கூட பெயர் சூட்டலாம். அந்த அளவிற்கு அவரது பிரச்சாரமானது மக்களிடம் … Read more

நான் சொல்லும் பட்டியலை நிறைவேற்றி காட்டுவீர்களா? மோடிக்கு சவால்விட்ட ஸ்டாலின்!!

நான் சொல்லும் பட்டியலை நிறைவேற்றி காட்டுவீர்களா? மோடிக்கு சவால்விட்ட ஸ்டாலின்!! பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்திற்கு வருவதுபோல், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்குள் வட்டமடிப்பதாக, முதலமைச்சருமான, திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதோடு இந்த பட்டியலையும் நிறைவேற்றுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும் தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம் கல்விக்கடன்கள் ரத்து … Read more

ஜெயலலிதாவை மோசமாக பேசினார்கள்…. பிரச்சார கூட்டத்தில் திமுகவை கடுமையாக சாடிய பிரதமர் மோடி…!

ஜெயலலிதாவை மோசமாக பேசினார்கள்…. பிரச்சார கூட்டத்தில் திமுகவை கடுமையாக சாடிய பிரதமர் மோடி…! லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்னையில் ரோடு ஷோவை முடித்து விட்டு இன்று வேலூரில் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி வேட்டி சட்டை அணிந்து தமிழர் பாரம்பரிய முறைப்படி பங்கேற்றிருந்தார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய … Read more

திமுகவின் 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா? நடிகை குஷ்பு பிரச்சாரத்தில் பேச்சு!

திமுகவின் 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா? நடிகை குஷ்பு பிரச்சாரத்தில் பேச்சு! திமுக கட்சி மாதம் தருகின்ற 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா என்று பிரச்சாரத்தில் நடிகை குஷ்பு அவர்கள் கேள்வி கேட்டுள்ளார். தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில் பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என அனைத்து வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகின்றது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி சட்டப் பேரவை தகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம், உதயேந்திரம் போன்ற பகுதிகளில் பாஜக … Read more

பாஜக – வை கவிழ்க திமுக போட்ட அதிரடி வழக்கு!! 4 மாதங்கள் கழித்து ஆளும் கட்சிக்கு ஒளித்த நியான உதயம்!!

பாஜக – வை கவிழ்க திமுக போட்ட அதிரடி வழக்கு!! 4 மாதங்கள் கழித்து ஆளும் கட்சிக்கு ஒளித்த நியான உதயம்!! கடந்த வருடம் டிசம்பர் மாதம் எந்த அளவிற்கு இல்லாத இயற்கை சீற்றத்தை மிக்ஜாம் புயலால் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சந்திக்க நேரிட்டது.அதுமட்டுமின்றி தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.அவ்வாறு பாதிக்கப்பட்ட பல மக்கள்  வாழ்வாதாரம் எதுவும் இன்றி மிகவும் சிரமப்பட்டனர்.அதிலிருந்து அவர்களை மீட்க தமிழக அரசானது குடும்ப … Read more

ஏப்ரல் 10ல் திமுக, அதிமுக பங்காளி கட்சிகள் சேரும் – அண்ணாமலை!

ஏப்ரல் 10ல் திமுக, அதிமுக பங்காளி கட்சிகள் சேரும் – அண்ணாமலை! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க அதிமுக திமுக இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக, பாஜக கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது. கோவையில் நடைபெற்ற … Read more

துரோக அ.தி.மு.கவை வீழ்த்த திமுகவிற்கு முழு ஆதரவளிக்கும் முக்குலத்தோர் புலிகள் படை!

துரோக அ.தி.மு.கவை வீழ்த்த திமுகவிற்கு முழு ஆதரவளிக்கும் முக்குலத்தோர் புலிகள் படை! 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடக்க விருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவையும் தருவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்க்கும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் ஆதரவாக தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிகள் படை பிரச்சாரம் மேற்க்கொள்ளும் எனவும் அக்கட்சியின் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக திமுக கட்சி … Read more

திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தலைமை!

திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தலைமை! 11புதுமுகங்கள் கொண்ட 21தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திமுக. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி காங்கிரஸ், மக்கள் நீதிமையம், மார்சிஸட், இந்திய கம்யூனிஸ், மார்க்ஸிட் கம்யூனிஸ், கொங்கு நாடு, மக்கள் தேசிய கட்சி,இந்திய முஸிலீம் லிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது. தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 21தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை … Read more

தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!! நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவரவர் கட்சியின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் விவரம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு வருகிறார்கள். 10 ஆண்டுகால பாஜக அரசினை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்னும் கூட்டணியினை அமைத்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்த ‘இந்தியா’ கூட்டணி 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான தேர்தல் அறிக்கை இன்று … Read more

தமிழக முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படங்களை அச்சிட்ட பனியன்கள் பறிமுதல் – ராமநாதபுரத்தில் பரபரப்பு சம்பவம்!!

தமிழக முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படங்களை அச்சிட்ட பனியன்கள் பறிமுதல் – ராமநாதபுரத்தில் பரபரப்பு சம்பவம்!! மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை-பரமக்குடியில் கருமொழி செக்போஸ்டில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அலுவலர் வீரராஜா தலைமையில் நடந்து வந்த இந்த சோதனையில் தேவகோட்டையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த காரினை சோதனை செய்துள்ளனர். அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி … Read more