குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்!
குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்! தற்பொழுது உலகம் முழுவதும் உள்ள பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மலச்சிக்கல் பாதிப்பு இருக்கின்றது. மலச்சிக்கலை சாதாரண ஒன்றாக கருதி கவனிக்கலாம் விட்டோம் என்றால் பைல்ஸ், ஆசனவாயில் வீக்கம், ரத்த போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு விடும். மலச்சிக்கல் பிரச்சனையை வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்பு, பசியின்மை, குமட்டல் உணர்வு, உள்ளிட்டவைகளை வைத்து அறிந்து கொள்ளலாம். மலச்சிக்கலை சரி செய்ய வீட்டு … Read more